ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணியில் இடம் பெற்றிருந்த ஹசார்ங்கவிற்கு பதிலாக விஜயகாந்த் வியாஸ்காந்த்தை தற்போது வாங்கி உள்ளனர். நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இடம் பெற்றிருந்த வனிந்து ஹசரங்காவிற்கு பதிலாக இலங்கை அணியின் இளம் வீரரான விஜயகாந்த் வியாஸ்காந்த்தை தற்போது ஹைதராபாத் அணி எடுத்துள்ளது. கடந்த ஐபிஎல் ஏலத்தில் லெக் ஸ்பின்னரான ஹசரங்காவை பெங்களூரு அணி விடுவித்தது. அதன் பிறகு நடைபெற்ற ஏலத்தில் ஹைதராபாத் அணி ஹசரங்காவை ரூ.1.50 கோடி […]