Tag: விஜயகாந்த் மறைவு

சினிமாவில் மட்டுமல்ல அரசியலிலும் அவர் ‘கேப்டன்’ தான்.! விஜய்காந்த் குறித்து பிரதமர் மோடி பேச்சு.!

தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் கடந்த வருடம் இறுதியில் டிசம்பர் 28ஆம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரையுலகினர் உள்ளிட்ட லட்சக்கணக்கான பொதுமக்களும் தங்கள் அஞ்சலியை நேரிலும் சமூக வலைதள வாயிலாகவும் செலுத்தினர். டிசம்பர் 29ஆம் தேதி விஜயகாந்த் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. தமிழகத்தில் 9 ஆண்டுகளில் ரூ.11 லட்சம் கோடிக்கு மத்திய அரசின் நலத்திட்டங்கள்.! – எல்.முருகன் விஜயகாந்த் மறைவுக்கு பிரதமர் மோடி எக்ஸ் சமூக வலைதளம் வாயிலாக தனது […]

DMDK 4 Min Read
PM Modi - DMDK Leader Vijayakanth

கோயம்பேட்டில் இந்த சாலைக்கு கேப்டன் விஜயகாந்த் பெயர்.. முதல்வர் அறிவிப்பு..!

தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் (71) உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 28-ஆம் தேதி காலை காலமானார். பின்னர் விஜயகாந்த் உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த அடுத்த மறுநாள்  தீவுத்திடலில்  வைக்கப்பட்டிருந்தது. அங்கு அரசியல் கட்சி தலைவர்கள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் இறுதி அஞ்சலி செலுத்தினர். இதைத்தொடர்ந்து, அன்று மலை சென்னை, கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி தலைமை அலுவலகத்தில் கேப்டன் விஜயகாந்தின் உடல் 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. நேற்று  […]

DMDK 3 Min Read

விஜயகாந்த் நினைவிடத்தில் பொதுமக்களுக்கு அனுமதி -பிரேமலதா விஜயகாந்த்..!

தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் (71) உடல் நலக்குறைவு காரணமாக நேற்று முன்தினம் காலை காலமானார். விஜயகாந்த் உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த தீவுத்திடலில் நேற்று வைக்கப்பட்டிருந்தது. அங்கு அரசியல் கட்சி தலைவர்கள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் இறுதி அஞ்சலி செலுத்தினர். பின்னர் நேற்று மாலை சென்னை, கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி தலைமை அலுவலகத்தில் கேப்டன் விஜயகாந்தின் உடல் 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. இன்று விஜயகாந்த் நினைவிடத்தில் மரியாதை […]

#DMDK 3 Min Read

விஜயகாந்த் உடலை வட்டமடித்த கருடன்! கையெடுத்து கும்பிட்ட மகன்கள் – வைரலாகும் வீடியோ!

உடல்நல குறைவு காரணமாக பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் , சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் காலை உயிரிழந்தார். கேப்டனின் மறைவு அவரை சார்ந்தவர்களை தாண்டி லட்சக்கணக்கான பொதுமக்களையும் வருத்தத்தில் ஆழ்த்தியது. அவரின் உடலை காண, பல்லாயிரகணக்கானோர், கேப்டனின் உடல் வைக்கப்பட்டு இருந்த தேமுதிக அலுவலகத்திற்கும், சென்னை தீவுத்திடலுக்கும் வந்திருந்தனர். அதன்பிற்கு நேற்று மாலை சென்னை, கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி தலைமை அலுவலகத்தில் கேப்டன் விஜயகாந்தின் உடல் 72 குண்டுகள் […]

#DMDK 5 Min Read
RIP Vijayakanth

கேப்டன் விஜயகாந்த் நினைவிடம்.. பொதுமக்களுக்கு அனுமதியில்லை.!

உடல்நல குறைவு காரணமாக பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் , சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் காலை உயிரிழந்தார். திரையுலகிலும், பொது வாழ்விலும் பலருக்கு தன்னால் முடிந்த அளவில் உதவிய கேப்டனின் மறைவு அவரை சார்ந்தவர்களை தாண்டி லட்சக்கணக்கான பொதுமக்களையும் வருத்தத்தில் ஆழ்த்தியது. இறுதி பயணம் முடித்துக்கொண்டார் கேப்டன் விஜயகாந்த்.! அரசு மரியாதையுடன் நல்லடக்கம் நிறைவு.! அவரின் உடலை காண, பல்லாயிரகணக்கானோர், கேப்டனின் உடல் வைக்கப்பட்டு இருந்த தேமுதிக அலுவலகத்திற்கும், சென்னை […]

#DMDK 3 Min Read
DMDK Leader Captain Vijayakanth Memorial

மறைந்தார் விஜயகாந்த்: சகோதரருக்கு செய்யக்கூடிய மரியாதை – தமிழ்நாடு அரசு!

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் இறுதி ஊர்வலம் தீவுத்திடலில் தொடங்கி 2.30 மணி நேரத்திற்கு மேலாக பயணித்து தேமுதிக அலுவலகம் வந்தடைந்தது.  வழிநெடுக மேம்பாலங்கள், சாலைகள், வணிக வளாகங்கள், மொட்டை மாடி என அனைத்தில் இருந்தபடியும் மக்கள் கண்ணீர் சிந்தினர். மலர்களால் அலங்கரிக்கபட்ட ஊர்தியில் விஜயகாந்த் உடலை மனம் நொந்து அனுப்பி வைத்தனர். அவரது உடலுக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், தொண்டர்கள் என பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு வந்து நேரில் அஞ்சலி செலுத்தினர். இப்பொது, குண்டுகள் முழங்க, […]

#DMDK 3 Min Read
RIPVijaykanth

விஜயகாந்த் இறுதிச் சடங்கில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு!

மறைந்த கேப்டன் விஜயகாந்தின் இறுதி ஊர்வலம் தொடங்கியது. சென்னை தீவுத்திடலில் இருந்து கோயம்பேடு வரை ஊர்வலமாக கொண்டு செல்லப்படும் அவரது உடல், தேமுதிக தலைமை அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட இருக்கிறது. இந்நிலையில், விஜயகாந்தின் இறுதி சடங்கில் ஆளுநர், முதல்வர் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், தா.மோ.அன்பரசன் பங்கேற்கின்றனர். தொடர்ந்து, அவரது உடலுக்கு 72 துப்பாகி குண்டுகள் முழங்க, அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படவுள்ள நிலையில், தேமுதிக அலுவலகம் காவல்துறையின் […]

Captain Vijayakanth 3 Min Read
vijayakanth - MKStalin

மக்களின் கண்ணீர் வெள்ளத்தில் ‘கேப்டன் விஜயகாந்த்’ இறுதி ஊர்வலம்!

மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஊர்தியில் விஜயகாந்தின் உடல் மக்களின் கண்ணீர் வெள்ளத்தில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது. தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று காலை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.  மறைந்த விஜயகாந்தின் உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக சென்னை தீவுத் திடலில் இன்று காலை வைக்கப்பட்டது. இந்நிலையில், சென்னை தீவுத் திடலில் இருந்து தேமுதிக தலைவர் விஜயகாந்தின் இறுதி ஊர்வலம் தொடங்கியது. இந்த இறுதி ஊர்வலத்தில், தொண்டர்கள், பொதுமக்கள் என பல்லாயிரக்கணக்கானோர் கண்ணீருடன் […]

Captain Vijayakanth 4 Min Read
RIPVijayakanth

விஜயகாந்த் இறுதி ஊர்வலம் தொடங்கியது..!

தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று காலை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல் அஞ்சலிக்காக கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டது. பின்னர் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக சென்னை தீவுத் திடலில் இன்று காலை வைக்கப்பட்டது. இந்நிலையில், சென்னை தீவுத் திடலில் இருந்து தேமுதிக தலைவர் விஜயகாந்தின் இறுதி ஊர்வலம் தொடங்கியது. திரையுலகினர், அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் […]

Captain Vijayakanth 4 Min Read

விஜயகாந்த் இறுதி ஊர்வலம்.! தேமுதிக அலுலகத்தில் போலீசார் லேசான தடியடி.!

உடல்நலக்குறைவால் உயிரிழந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் தற்போது பொதுமக்கள் பார்வைக்காக சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ளது. சென்னை சாலிகிரமத்தில் உள்ள அவரது வீட்டில் முதலில் விஜயகாந்த் உடல் வைக்கப்பட்டு இருந்தது. அதன் பிறகு கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி அலுவலகத்தில் விஜயகாந்த் உடல் வைக்கப்பட்டது. விஜயகாந்த் இறுதிச் சடங்கில் பொது மக்களுக்கு அனுமதியில்லை – போலீஸ் அறிவிப்பு.! கேப்டன் விஜயகாந்திற்கு இறுதி அஞ்சலி செலுத்த அரசியல் பிரபலங்கள், திரை பிரபலங்கள், தொண்டர்கள், பொதுமக்கள் என பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு […]

Captain Vijayakanth 4 Min Read
DMDK Leader Vijayakanth Furnel

விஜயகாந்த் இறுதிச் சடங்கில் பொது மக்களுக்கு அனுமதியில்லை – போலீஸ் அறிவிப்பு.!

தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் நேற்று காலை நிமோனியா காரணமாக உயிரிழந்தார். தற்போது, மக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக அவருடைய உடல் சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ளது. லட்சக்கணக்கானோர் விஜயகாந்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இன்னும் சற்றுநேரத்தில் தீவு திடலில் இருந்து தேமுதிக அலுவலகத்திற்கு ஊர்வலமாக செல்லும் கேப்டன் விஜயகாந்தின் உடல், மாலை 4 மணிக்கு மேல் அடக்கம் செய்யப்படவுள்ளது. இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள குடும்ப உறுப்பினர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில், அவரது இறுதி சடங்கை காண […]

Captain Vijayakanth 4 Min Read
RIPCaptainVijayakanth

விஜயகாந்த் போல நடிகர் வரலாம்… அவரைப்போல ஒரு மனிதர் மீண்டும் பிறக்கப்போவதில்லை… சீமான் வருத்தம்.!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று காலை உயிரிழந்தார். அவரது உடல் நேற்று சென்னை சாலிகிரமத்தில் உள்ள அவரது வீட்டிற்கு முதலில் கொண்டுசெல்லப்பட்டது. அங்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அதன் பிறகு கோயம்பேடு கட்சி தலைமை அலுவலகதிற்கு விஜயகாந்த் உடல் கொண்டுசெல்லப்பட்டது. அதனை தொடர்ந்து , சென்னை தீவு திடலில் விஜயகாந்த் உடல் அஞ்சலி செலுத்த வைக்கப்பட்டுள்ளது. அங்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் , தொண்டர்கள் என பலர் விஜயகாந்திற்கு […]

Captain Vijayakanth 5 Min Read
DMDK Leader Vijayakanth - NTK Leader Seeman

கேப்டன் விஜயகாந்த் இறுதி ஊர்வலம் செல்லும் பாதை.!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று காலை சிகிச்சை பலனின்றி கேப்டன் விஜயகாந்த்தின் உயிர் பிரிந்தது. விஜயகாந்த் மறைவை அறிந்த செய்தி கேட்டு அவரது குடும்பத்தினர், தொண்டர்கள் மட்டுமின்றி பொதுமக்கள் என அனைவரது மனதையும் வெகுவாக பாதித்தது. தற்பொழுது அவருடைய உடல் சென்னை, அண்ணாசாலையில் காலை 6.00 மணியிலிருந்து மதியம் 1.00 மணிவரை பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. அங்கு திரளான தொண்டர்கள், பொதுமக்கள் அஞ்சலி […]

Captain Vijayakanth 3 Min Read

கேப்டன் விஜயகாந்த் நினைவுகள் 1952…2023.!

தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று காலை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்கு வசதியாக சென்னை தீவுத்திடலில் கேப்டன் விஜயகாந்தின் உடல் வைக்கப்பட்டுள்ளது. அவரது திடீர் மறைவுச் செய்தியை தாங்க முடியாத மக்கள் சென்னை தீவுத் திடல் பகுதிக்கு தொண்டர்கள் பிரபலங்கள் என கூட்டம், கூட்டமாக சென்று நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தீவுத்திடலிருந்து மதியம் 1.00 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டு பூந்தமல்லி சாலை வழியாக தேமுதிக தலைமை […]

Captain Vijayakanth 9 Min Read
RIPVijayakanth

#RIPVijayakanth : விஜயகாந்த்தின் இறுதி பயணம்… பிரபலங்கள் மரியாதை… 

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னை  தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று காலை சிகிச்சை பலனின்றி கேப்டன் விஜயகாந்த்தின் உயிர் பிரிந்தது. விஜயகாந்த் மறைவை அறிந்த செய்தி கேட்டு அவரது குடும்பத்தினர், தொண்டர்கள் மட்டுமின்றி பொதுமக்கள் என அனைவரது மனதையும் வெகுவாக பாதித்தது. நேற்று தனியார் மருத்துவமனையில் இருந்து முதலில் சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் வீட்டிற்கு அவரது உடல் கொண்டு செல்லப்பட்டது. அங்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய அமைச்சர்கள் […]

Captain Vijayakanth 3 Min Read
RIPVijayakanth

விஜயகாந்த் மறைவு: கடைகளை அடைத்து மரியாதை செலுத்தும் வணிகர்கள்.!

தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று காலை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல் அஞ்சலிக்காக நேற்றய தினம்கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டு இருந்தது. இதைதொடர்ந்து,  பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்கு வசதியாக சென்னை தீவுத்திடலில் கேப்டன் விஜயகாந்தின் உடல் வைக்கப்பட்டுள்ளது. தீவுத்திடலில் விஜயகாந்த் உடல் காலை 6.00 மணியிலிருந்து மதியம் 1.00 மணிவரை பொதுமக்கள் பார்வைக்கு அவரின் உடல் வைக்கப்படுகிறது. பிறகு தீவுத்திடலிருந்து மதியம் […]

Alphonse Puthren 3 Min Read
RIP Captain Vijayakanth

விஜயகாந்த் உடலை பார்த்து கலங்கி நின்ற ஓபிஎஸ்.! அன்பு நண்பர்.. நல்ல தலைவர்…

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலை சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். பின்னர் அவரது உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் அவர்களின் வீட்டில் வைக்கப்பட்டது. அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அதன் பிறகு அவரது உடல் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டது. அங்கு, சினிமா , அரசியல் பிரபலங்கள் , தொண்டர்கள், பொதுமக்கள் என பலர் நேரில் அஞ்சலி செலுத்தினர். […]

Captain Vijayakanth 5 Min Read
Vijayakanth - O Panneerselvam

‘சிறந்த நடிகர், நேர்மையான அரசியல்வாதி’…மலையாள நடிகர் மோகன்லால் இரங்கல்.!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவிற்கு மலையாள நடிகர் மோகன்லால் இரங்கல் தெரிவித்துள்ளார். நடிகரும் தேமுதிக தலைவருமான கேப்டன் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலை 6.10 மணியளவில் சென்னை தனியார் மருத்துவமனையில் இயற்கை எய்தினார். இவரது மறைவு பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், பிரபலங்கள் பலரும் அவருடைய மறைவுக்கு தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், த்ரிஷா, குஷ்பு, விக்ரம், பாரதிராஜா, அருண் விஜய், கமல்ஹாசன் உள்ளிட்ட பல பிரபலங்களும் தங்களுடைய இரங்கலை சமூக […]

#DMDK 4 Min Read
Vijayakanth - Mohanlal

மக்களிடையே தேசபக்தியை விதைத்தவர் விஜயகாந்த்.! அமித்ஷா இரங்கல்.! 

தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலை சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதன்பிறகு அவரது உடல்  சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய அமைச்சர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர். மறைந்த கேப்டன் விஜயகாந்த் உடல் நல்லடக்கம் எங்கு.? எப்போது.? கேப்டன் விஜயகாந்த் மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள், தொண்டர்கள், ரசிகர்கள் , பொதுமக்கள் என பலரும் இரங்கலை நேரிலும் […]

#BJP 4 Min Read
Union Minister Amit shah - Captain Vijayakanth

கேப்டன் விஜயகாந்த் மறைவுக்கு ராகுல் காந்தி இரங்கல்.!

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் (71) கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு தொடர் மருத்துவ சிகிக்சை பெற்று வந்தார். இந்த நிலையில், அவர் இன்று காலை உயிரிழந்ததாக மியாட் மருத்துவமனை தெரிவித்துள்ளது. மூச்சுத் திணறல் காரணமாக இரு தினங்களுக்கு முன் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது தேமுதிக அறிக்கையின் மூலம் இன்று காலை உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து சிகிச்சை […]

#DMDK 4 Min Read
Vijayakanth - Rahul Gandhi