Tag: விசிக தலைவர் தொல்.திருமாவளவன்

அம்பேத்கர் படத்திற்கு காவி உடை.! தமிழகம் முழுவதும் விசிகவினர் ஆர்ப்பாட்டம்.!

அம்பேத்கர் படத்திற்கு காவி உடை அணிவித்ததை எதிர்த்து தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் விசிகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.  அண்மையில் அம்பேத்கர் நினைவு நாளில், இந்து மக்கள் முன்னணி கட்சியை சேர்த்தவர்கள், அவரது உருவ படத்திற்கு காவி உடை அணிவித்து அவருக்கு திருநீறு பட்டை பதிவிட்டு போஸ்டர் ஒட்டியிருந்தது. இதற்கு பலரும் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். ஏற்கனவே திருவள்ளுவர், பெரியார் படத்திற்கு காவி உடை அணிவித்தது போல தற்போது அம்பபேத்கர் படத்திற்கும் அதே போல காவி உடை […]

- 3 Min Read
Default Image

“பூமித்தாய் என்று சொல்லாமல் ,தந்தை என்று சொல்லியிருந்தால்”…….. – எம்.பி கனிமொழி ..!

பூமி தாய் என்று சொல்லாமல் ,தந்தை என்று சொல்லியிருந்தால் இயற்கையை அழிக்காமல் இருந்திருப்போம் என்று எம்பி கனிமொழி கருத்து தெரிவித்துள்ளார். காலநிலை மாற்றம் குறித்த அரசாங்கங்களுக்கிடையிலான குழுவானது ( IPCC ) “காலநிலை மாற்றம் 2021” என்கிற அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டது. இந்நிலையில்,இது தொடர்பாக தமிழ்நாடு மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகள் ஆலோசனை மேற்கொண்டனர்.இந்த ஆலோசனை கூட்டத்தில் திமுக எம்.பி கனிமொழி,விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் எம்.பி திருமாவளவன்,எம்.எல்.ஏ. ஜவாஹிருல்லா,எம்.எல்.ஏ  வேல்முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். […]

MP.Kanimozhi 5 Min Read
Default Image