Tag: விசாரணை குழு அமைப்பு

கெட்டுப்போன உணவை சாப்பிட்ட 3 சிறுவர்கள் உயிரிழப்பு..! விசாரணை குழு அமைப்பு…!

காப்பகத்தில் கெட்டுப்போன உணவை சாப்பிட்ட சிறுவர்கள் 3 பேர்  உயிரிழந்த விவகாரத்தில், சமூக நலத்துறை இயக்குநர் வளர்மதி தலைமையில் விசாரணை குழு அமைப்பு.  திருப்பூர் மாவட்டம், திருமுருகன்பூண்டி அருகே ஆதரவற்ற குழந்தைகளுக்கான காப்பகத்தில் கெட்டுப்போன உணவை சாப்பிட்ட சிறுவர்கள் 3 பேர்  உயிரிழந்துள்ளனர். மேலும் சில குழந்தைகள்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக சமூக நலத்துறை இயக்குநர் வளர்மதி தலைமையில் விசாரணை குழுஅமைக்கப்பட்டுள்ளது. விசாரணைக்கு பின் இந்த சம்பவத்தில் […]

- 2 Min Read
Default Image