ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினி, விஷ்ணு விஷால், விக்ராந்த், கபில்தேவ் உள்ளிட்டோர் நடிப்பில் கிரிக்கெட்டை மையப்படுத்தி ‘லால் சலாம்’ உருவாகியுள்ளது. லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தில் மொய்தீன் பாயாக சிறப்பு தோற்றத்தில் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் 2024 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, திரையரங்குகளில் வெளியாவதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. […]

இந்தியாவின் முதல் உள்நாட்டு விமானம் தாங்கி போர்க்கப்பலான ‘விக்ராந்த்’ இந்திய கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டது. கொச்சியில் உள்ள கொச்சின் ஷிப்யார்ட் லிமிடெட் (சிஎஸ்எல்) நிறுவனத்திடம் இருந்து மதிப்புமிக்க உள்நாட்டு விமானம் தாங்கி கப்பல் விக்ராந்தை டெலிவரி செய்து இந்திய கடற்படை இன்று கடல்சார் வரலாற்றை உருவாக்கியுள்ளது. இந்திய கடற்படையின் கடற்படை வடிவமைப்பு இயக்குநரகத்தால் (DND) வடிவமைக்கப்பட்டு, கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தின் (MoS) கீழ் உள்ள பொதுத்துறை கப்பல் கட்டும் தளமான CSL ஆல் கட்டப்பட்டது. ‘விக்ராந்த்’ 262-மீட்டர் நீளமுள்ள […]