இயக்குனர் வெற்றிமாறனின் உதவி இயக்குனர் தமிழ் என்பவரது இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிப்பில்டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியான படம் ‘டாணாக்காரன்’ . இந்த படத்தில் விக்ரம் பிரபுக்கு ஜோடியாக அஞ்சலி நாயர் நடித்துள்ளார். படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க எஸ்.ஆர் .பிரபு தயாரித்துள்ளார். காவலர் பயிற்சிப் பள்ளி உள்ளே நடைபெறும் பிரச்சனைகள், பயிற்சி பெறுபவர்கள் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்பதை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. படத்திற்காக நடிகர் விக்ரம் பிரபு 9 கிலோ உடல் எடையைக் குறைத்துள்ளார். படத்தில்,க […]