Tag: விக்ரம் சஹாய்

35 யுடியூப் சேனல்கள் முடக்கம்..! மத்திய அரசு அதிரடி..!

இந்தியாவுக்கு எதிராக போலி செய்தி பரப்பி, பாகிஸ்தானில் இருந்து செயல்பட்டு வந்த 35 யூடியூப் சேனல்களை மத்திய அரசு முடங்கியுள்ளது.  தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை மந்திரி அனுராக் தாக்கூர் அவர்கள், இந்தியாவிற்கு எதிரான கருத்துகள், பொய்யான தகவல்களைப் பரப்பும், நல்லிணக்கத்தைக் கெடுக்கும் வகையில் செயல்படும் இணைய தளங்கள், யூ டியூப் சேனல்கள் உள்ளிட்டவை கண்காணிக்கப்பட்டு அவற்றை முடக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்த நிலையில், இன்று இந்தியாவுக்கு எதிராக போலி செய்தி பரப்பிய 35 யூடியூப் சேனல்களை […]

#CentralGovt 3 Min Read
Default Image