கடந்த 9 வருட பாஜக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நல திட்டங்கள் குறித்து இந்தியாவில் உள்ள அனைத்து தரப்பு மக்களிடமும் கொண்டு சேர்க்கும் வகையில், விக்சித் பாரத் சங்கல்ப் யாத்திரை எனும் திட்டத்தை பிரதமர் மோடி கடந்த நவம்பர் மாதம் 15ஆம் தேதி அன்று ஜார்கண்ட் மாநிலம் குந்தியில் இருந்து துவங்கி வைத்தார். இந்த திட்டம் மூலம் பயனடைந்தவர்களுடன் பிரதமர் மோடி இன்று காணொளி வாயிலாக கலந்துரையாடினர். அப்போது பல்வேறு கருத்துக்களை பிரதமர் குறிப்பிட்டார். பிரதமர் மோடி […]
நாடாளுமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களில் வரவுள்ள நிலையில், பிரதான ஆளும் கட்சி பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட பலவேறு கட்சியினர் தங்கள் தேர்தல் வேலைகளை ஆரம்பித்துள்ளனர். அதிலும் ஆளும் பாஜக அரசு தற்போதே “விக்சித் பாரத் சங்கல்ப் யாத்திரை” (Viksit Bharat Sankalp Yatra) எனும் திட்டம் மூலம் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளது. விக்சித் பாரத் சங்கல்ப் யாத்திரை மூலம், இந்தியா முழுக்க உள்ள 2.55 லட்சம் கிராம பஞ்சாயத்துகள் , 18 ஆயிரம் நகர்ப்புறங்களுக்கு அரசு செயல்படுத்திய […]