Tag: வாஷிங் மெஷின் பரிசு

தடுப்பூசி செலுத்திக் கொண்டால் வாஷிங் மெஷின், ஆன்ராய்டு மொபைல் பரிசு…!

முதல் தவணை தடுப்பூசி செலுத்தி கொள்பவர்களுக்கு வாஷிங் மெஷின், ஆன்ராய்டு மொபைல் போன்றவை குழுக்கல் முறையில் பரிசாக வழங்கப்படும் என மதுரை மாநகராட்சி அறிவித்துள்ளது.  தமிழகத்தில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில் இந்த வைரஸை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, தமிழகத்தில் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரையில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் இதுவரை தமிழகத்தில் 4 மெகா தடுப்பூசி முகாம்கள் […]

#Corona 3 Min Read
Default Image