பெண்ணாகரம் அரசு ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்ட போது, முதல்வர் அங்கு பிறந்தநாள் கொண்டாடிய மாணவனுக்கு கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார். தமிழக முதல்வர் மு.க. தருமபுரியில் புதிய கட்டிடங்களை திறந்து வாய்த்த நிலையில், ஒக்கேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை ஆய்வு செய்வதற்காக ஒக்கேனக்கல்லுக்கு காரில் பயணித்துக் கொண்டிருந்த போது, பாதி வழியில், சோகத்தூரில் உள்ள தனியார் பள்ளியின் முன் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் நின்றுக் கொண்டிருந்துள்ளனர். இதனை பார்த்த முதல்வர் உடனடியாக காரில் இருந்து […]
மதிமுக நிறுவனர் வைகோவிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின். மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் நிறுவனரான வைகோ அவர்கள் இன்று தனது 77-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவரது பிறந்த நாளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ‘திராவிட இயக்கத்தின் போர்வாளாகவும் – நாடாளுமன்றத்தில் தனது விவாதங்களால் நடுங்க வைக்கும் அனலாகவும் – கொண்ட கொள்கைக்காக இடைவிடாத போராளியாகவும் வலம்வரும் என் ஆருயிர்ச் சகோதரர் வைகோ அவர்களுக்குப் […]