ஒரு சில தாவரங்கள் தான் அதன் அனைத்து பாகங்களுமே உபயோகப்படுத்தப்படுகிறது, அதில் இந்த வாழ மரமும் ஒன்று இதில் கிடைக்கக்கூடிய பழம் காய், இலை ,தண்டு, பூ என அனைத்துமே உபயோகமாக உள்ளது. வாழைப்பூவை வைத்து பொரியல், கூட்டு, குழம்பு, வடை என அனைத்து ரெசிபிகளுமே செய்திருப்போம், அந்த வகையில் இன்று வாழைப்பூவை வைத்து சட்னி அதிக சுவையோடு செய்வது எப்படி என்று பார்ப்போம்.. தேவையான பொருட்கள் மல்லி- இரண்டு ஸ்பூன் சீரகம் -2 ஸ்பூன் காய்ந்த […]