வாழைப்பூ சாப்பிடாத குழந்தைகள் கூட இப்படி சுவையாக கட்லெட் செய்து கொடுத்தால் சாப்பிடும். வாழைப்பூ என்றாலே குழந்தைகள் அதிகமாக சாப்பிட மறுப்பார்கள். பெற்றோர்கள் வாழைப்பூ மிகவும் ஆரோக்கியம் நிறைந்தது, இதனை சப்பிட்டே ஆக வேண்டும் என்று வற்புறுத்துவார்கள். மேலும் எப்போதும் போல வாழைப்பூ வாங்கினால் அதனை கூட்டு செய்து கொடுத்தால் நிச்சயமாக குழந்தைகள் அழுதுக்கொண்டே தான் பிடிக்காமல் சாப்பிடுவார்கள். இதனை மாற்ற எளிமையான ஒரு வழி வாழைப்பூ வைத்து கட்லெட் செய்து கொடுங்கள். குழந்தைகள் இனி வேண்டாம் […]
தேனி:ஆண்டிபட்டி பேரூராட்சியை சேர்ந்த சுயேட்சை வேட்பாளர் நீதிபதி கையில் வாழைப்பூவுடன் வந்து வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். தமிழகத்தில் 21 மாநகராட்சிகள்,138 நகராட்சிகள்,490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 1064 மாநகராட்சி உறுப்பினர்கள், 3468 நகராட்சி உறுப்பினர்கள்,8288 பேரூராட்சி உறுப்பினர்கள் என மொத்தம் 12,820 பதவிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19-ஆம் தேதி ஒரேகட்டமாக நடைபெற உள்ளது.இதற்கான வேட்புமனுக்கள் கடந்த 28-ஆம் தேதி முதல் பெறப்பட்டு வருகின்றன. இதனைத் தொடர்ந்து,முக்கிய கூட்டணி கட்சிகளின் […]
இன்று சுவையான வாழைப்பூ வடை செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம். பொதுவாகவே வாழை மரத்தில் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்து இருகிறது. வாழை மரத்தின் இலை, பூ, கனி, தண்டு என்று அனைத்தும் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. வாழைப்பூ வைத்து அருமையாக வடை செய்வது எப்படி என்று இன்று தெரிந்து கொள்ளலாம். தேவையான பொருட்கள்: வாழைப்பூ – 1, கடலை பருப்பு – 3/4 கப், உளுத்தம் பருப்பு – 2 மேஜைக்கரண்டி, அரிசி […]