இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் விக்கெட் கிப்பிங்கிள் தலைசிறந்தவருமான தோனி அணியில் மீண்டும் விளையாடுவது குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சேவாக் கருத்து தெரிவித்துள்ளார். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மஹிந்திர சிங் தோனி இந்திய அணி பங்கு கொண்டு விளையாடும் போட்டிகளில் பங்கேற்க தயாராகவே இருந்தாலும் அவரை தேர்வு செய்வது அவ்வளவு எளிதானது அல்ல என்றும் தெரிவித்த இந்திய அணியின் முன்னாள் அதிரடி வீரர் சேவாக் நடப்பாண்டு நடக்கவிருக்கும் ஐபிஎல் தொடர் […]