திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரை அடுத்த, சோமலாபுரம் அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம். திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரை அடுத்த, சோமலாபுரம் அங்கன்வாடி மையத்தில், 33 குழந்தைகள் பயில்கின்றனர். இதில் 17 குழந்தைகள் இன்று அங்கன்வாடிக்கு வந்த்துள்ளனர். அங்கு மாணவர்களுக்கு கலவை சாதம் மாணவர்களுக்கு உணவாக வழங்கப்பட்டுள்ளது. இதை சாப்பிட்ட மாணவர்களுக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்ப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர்களது பெற்றோருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. அங்கன்வாடிக்கு விரைந்த பெற்றோர்கள் குழந்தைகளை மருத்துவமனையில் அனுமதித்தனர். 10 மேற்பட்ட குழந்தைகள் மருத்துவமனையில் […]
காசநோய் என்பது ஒரு தொற்றுநோய் மட்டுமல்லாமல், அது ஒரு உயிர்க்கொல்லி நோயும் கூட என்பது அனைவருக்குமே தெரிந்தது தான். காசநோயால் பாதிக்கப்பட்ட ஒரு நபர் உடனடியாக உயிர் இழந்து விடுவதில்லை. அறிகுறியே இல்லாமல் தோன்றக்கூடிய காசநோய் நாளடைவில் உடலில் அதிகரித்து, அதிகரித்து உயிரை எடுத்து விடுகிறது. இந்த காசநோய் நுரையீரலில் ஏற்படுவது பொதுவான இருந்தாலும், இது மூளை, கருப்பை, சிறுநீரகம், கல்லீரல், எலும்பு, தொண்டை, குடல் போன்றவற்றிலும் எளிதில் தாக்கக் கூடிய தன்மை கொண்டது. இந்த காசநோய் […]