Whatsapp : சமூக ஊடக செயலியான வாட்ஸ்அப் எப்போதும் தனது பயனர்களை கவரும் வகையில் புதிய, புதிய அப்டேட்களை அவ்வப்போது கொண்டு வருகிறது. இந்த முறை வாட்ஸ்அப் ஒரு புதிய அப்டேட்டை கொண்டு வந்து பயனர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளனர். இந்த அதிரடி அப்டேட்டின் மூலம், பயனர்கள் இனிமேல் வாட்ஸ் ஆப் மூலம் வேறு இதர அரட்டை ஆப்ஸ்க்கும் செய்திகளை அனுப்பலாம். Read More :- தயவு செய்து இனி அதை செய்யாதீங்க… தங்கள் பயனர்களை எச்சரிக்கும் […]
வாட்ஸ்ஆப் குரூப் காலில் 32 பேர் வரை பேசுவதற்கான புதிய அப்டேட்டை கொண்டு வருகிறது, மெட்டா நிறுவனம். உலகில் பல கோடி மக்கள் பயன்படுத்தும் மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்ஆப் செயலியானது, தன் பயனர்களுக்காக அவ்வப்போது பல புதிய அப்டேட்களைக் கொண்டுவருகிறது. இதன்படி மெட்டாவின் நிறுவனர் மார்க் ஸுக்கர்பேர்க், வாட்ஸ்ஆப் குரூப் காலில் இனி 32 பேர் வரை பேசமுடியும் என்று ஒரு புதிய அப்டேட்டைக் கொண்டு வர இருப்பதாக அறிவித்துள்ளார். வரும்காலங்களில் வீடியோ காலிலும் 32 பேர் […]
வாட்ஸ்ஆப் பயனாளர்களுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் புதிய வசதியை வாட்ஸ்ஆப் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. தற்போதுள்ள காலகட்டத்தில் வாட்ஸ்அப் இல்லையென்றால் எதுவுமே இல்லை. அரட்டை, செய்திகள் முதல் ஆன்லைன் கிளாஸ் வரை உள்ளிட்ட நமது அனைத்து பயன்பாட்டிற்கும் உதவுகிறது. மேலும், வெளிநாட்டில் உள்ள உறவினர்கள், நண்பர்களிடம் வீடியோ மற்றும் ஆடியோ கால் மூலம் பேசி மகிழலாம். இப்படி பல வசதிகள் வாட்ஸ்ஆப்பில் உள்ளது. ஆனால், தற்போது அறிமுகம் செய்யப்பட உள்ள புதிய வசதி அனைவருக்குமே மிக பயனுள்ளதாக அமையும். […]