எங்கிருந்து பரவ தொடங்கியதோ அந்த பயனாளர்களின் தொலைபேசி எண்களை கொடுக்காமல் வெளிப்படையாக பாலியல் வீடியோக்கள் பரவுவதை தடுக்க முடியாது. என வாட்ஸப், டெல்லி உயர்நீதிமன்றத்தில் தனது கருத்தை பதிவிட்டுள்ளது. டெல்லி உயர்நீதிமன்றத்தில் வாட்ஸப் செயலி மீது ஓர் வழக்கு பதியப்பட்டு இருந்தது. அதில், தவறான ஓர் பாலியல் வீடியோ ஒன்று பரவி வருகிறது எனவும் , அதனை தடுக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணை இன்று வந்தது. அதில், வாட்ஸப் சார்பாக வழக்கறிஞர் கபில் […]
உலக மக்கள் அனைவராலும் பரவலாக பயன்படுத்தப்பட்டு வரும் வாட்ஸ்-அப் நிறுவனம் கடந்த அக்டோபர் மாதம் 23 லட்சத்திற்கும் அதிகமான கணக்குகளை முடக்கியுள்ளது. செய்தி அனுப்பும் செயலிகளில் முதன்மை வகிக்கும் செயலியில் ஒன்று வாட்ஸ்-அப் தற்பொழுது ஆண்ட்ராய்டு உலகமாகி வரும் நிலையில், வாட்ஸ்-அப் செயலியானது அனைவரது மொபைல்களிலும் கட்டாயம் இருக்கும். இந்த நிலையில் மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்சப் தனது பாதுகாப்பு அறிக்கையின் விதிகளை மீறியதற்காக சுமார் 23 லட்சத்திற்கு மேற்பட்ட பயனர்களின் தவறான வாட்ஸ்-அப் கணக்குகளை முடக்கியுள்ளது […]