ஜிபி வாட்சாப் செயலி மூன்றாம் தரப்பு வாட்ஸ்அப் செயலி. இந்த வாட்டசாப் பயனர்களுக்கு வாட்ஸ்அப்பை விட சில கூடுதல் நன்மைகளையும் பயனர்களுக்கு வழங்குகிறது. ஆனால், அதே போல, கடந்த நான்கு மாதங்களில் ஆண்ட்ராய்டு ஸ்பைவேர் (உளவுபார்க்கும் கோப்புகள்) கண்டறிதலின் பெரும்பகுதிக்கு இந்த ஜிபி வாட்சாப் காரணமாக இருக்கிறது என அறிக்கை வெளியாகியுள்ளது. மால்வேர் பாதுகாப்பு மற்றும் இன்டர்நெட் செக்யூரிட்டி நிறுவனமான ESET அண்மையில் ஒரு ஆய்வை மேற்கொண்டு அதன் முடிவை அண்மையில் வெளியிட்டது. அதில் பல திடுக்கிடும் […]
வாட்சப் செயலியில் மாதவிடாய் சுழற்சியை கண்காணிக்கும் வசதி அறிமுகம். சிரோனா ஹைஜீன் என்ற நிறுவனம் வாட்ஸ் அப் உடன் இணைந்து இந்தியாவின் முதல் பீரியட் டிராக்டரை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலமாக பெண்கள் தங்களின் மாதவிடாய் சுழற்சியை வாட்ஸ்அப் மூலமாகவே கண்காணிக்க முடியும். பெண்கள் வாட்சப் மூலமாக தங்களது மாதவிடாய் சுழற்சியை கண்காணிக்க 9718866644 ஹாய் என்று மெசேஜ் அனுப்ப வேண்டும். இதன் மூலம் பயனர்கள் தங்கள் மாதவிடாய் காலங்களைத் தெரிந்து கொள்ளலாம். இது குறித்து சிரோனா ஹைஜீன் நிறுவனத்தின் […]
ஏப்ரல் மாதத்தில் 16.6 லட்சம் தவறான வாட்சப் கணக்குகளை தடை செய்தது வாட்சப் நிறுவனமான மெட்டா. ஏப்ரல் 2022ல் இந்தியாவில் இருந்து 16.6 லட்சத்திற்கும் அதிகமான தவறான வாட்சப் கணக்குகளை தடை செய்ததாக வாட்சப் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது புதிய தகவல் தொழில்நுட்ப விதிகள் 2021 க்கு ஏற்ப இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதேபோன்று மார்ச் மாதத்தில் வாட்சப் நிறுவனம் 18 லட்சத்திற்கும் அதிகமான கணக்குகளை தடை செய்தது குறிப்பிடத்தக்கது. ஏப்ரல் மாதத்தில் வாட்ஸ்அப் 844 புகார்களைப் […]
வாட்சப் நிறுவனம் வருகின்ற 2022 ஆம் ஆண்டில் அதிரடியான அம்சங்கள் சிலவற்றை அறிமுகம் செய்ய உள்ளது. உலக அளவில் சுமார் 2 பில்லியனுக்கும் அதிகமான பயனர்களை கொண்டு பிரபலமான மெசேஜிங் ஆப்பாக இருந்து வருவது வாட்ஸ்அப் தான். நிச்சயம் நம் அனைவரது மொபைல்களிலும் வாட்ஸ்அப் கண்டிப்பாக இருக்கும். இந்த வாட்ஸ்அப் நிறுவனம் பயனாளிகளை ஈர்க்கும் விதமாக அவ்வப்போது பல புதிய அம்சங்களை தற்பொழுது அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் வரும் 2022ஆம் ஆண்டில் வாட்ஸ்அப்பில் அறிமுகமாக உள்ள […]