தமிழ்நாட்டில் திருவண்ணாமலை மாவட்டத்தை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் இன்றும், நாளையும் வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. தீப திருவிழா காரணமாகதிருவண்ணாமலையில் மட்டும் டிசம்பர் 2, 3 ஆகிய தேதிகளில் வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெறும் அறிவிக்கப்பட்டுள்ளது. 2024 ஜனவரி 1 ஆம் தேதியை தகுதியை ஏற்படுத்தும் நாளாகக் கொண்டு இந்தியத் தலைமை தேர்தல் ஆணையம் சிறப்பு சுருக்க முறை திருத்தம், 2024-ஐ சமீபத்தில் அறிவித்தது. இதுகுறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய […]
நவம்பர் 13,14 மற்றும் 27,28 ஆகிய தேதிகளில் வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வருகின்ற நவம்பர் 13, 14, 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் வாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாம் நடைபெற உள்ளது என தமிழக அரசு தெரிவித்துள்ளது. வரும் ஜனவரி 1-ம் தேதி 18 வயது நிறைவடைபவர்கள் தங்களை வாக்காளராக பதிவு செய்து கொள்ளலாம். வாக்காளர்கள் பெயர் திருத்தம், முகவரி மாற்றம் உள்ளிட்டவை தொடர்பான விண்ணப்பங்களை சிறப்புமுகாமில் அளிக்கலாம். கொரோனா விதிகளை […]