Tag: வாக்காளர் அட்டை

நாயின் புகைப்படத்துடன் வாக்களார் அடையாள அட்டை..!விவகாரம்

திருத்தம் செய்வதற்காக அனுப்பப்பட்ட வாக்காளர் அடையாள அட்டையில் நாயின் புகைப்படம் அச்சிடப்பட்ட நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வாக்காளர் அடையாள அட்டை தொடர்பாக திருத்த விண்ணபித்தவர் சுனில் கர்மாக்கர்.மேற்குவங்க மாநிலம் ராம்நகர் எனும் கிராமத்தை சேர்ந்தவர் இவர்.தனது வாக்காளர் அட்டையில் சில மாற்றங்கள் செய்வதற்காக விண்ணப்பித்திருந்தார். இந்நிலையில்  திருத்தம் செய்யப்பட்டு வந்ததாக கூறப்படும் வாக்காளர் அடையாள அட்டையில் சம்பந்தப்பட்ட சுனிலுடைய புகைப்படத்திற்கு பதிலாக  நாயின் புகைப்படமானது இருந்துள்ளதை கண்டு சுனில் அதிர்ச்சியடைந்தார். இது குறித்து சுனில் கூறுகையில் வாக்களார் […]

நாய் புகைப்படம் 4 Min Read
Default Image