11-ம் வகுப்பு படிக்கும் 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த கோவில் பூசாரி! இந்நிலையில் காவல்துறையினர் பூசாரியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன. தூத்துக்குடி வாகைக்குளம் பகுதியை சேர்ந்த 11 -ம் வகுப்பு படித்து வரும் மாணவி அருகில் உள்ள முடிவைத்தானேந்தல் பகுதிக்கு அடிக்கடி சென்று சாமி கும்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த கோவிலில் ராஜி என்பவர் பகுதி நேர பூசாரியாக இருந்து வந்துள்ளார்.கோவிலுக்கு எவரேனும் பக்தர்கள் வருகை புரிந்தால் அந்நேரங்களில் பூஜை செய்வதை […]