பொதுப் போக்குவரத்து வாகனங்களின் அனைத்து ஆவணங்கள் செல்லுபடியாகும் காலம் டிசம்பர் 31ம் தேதி வரை நீட்டிப்பு இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத் தலைவர்களிடமிருந்து பெறப்பட்ட கடிதங்களில் மேற்குவங்கம் மற்றும் டெல்லி மாநிலங்களில் பொதுப் போக்குவரத்து வாகனங்களுக்கு ஆவணங்களின் செல்லுபடியாகும் காலத்தை நீட்டிப்பு செய்து அவகாசம் வழங்கியது போல தமிழகத்திலும் பொது போக்குவரத்து வாகனங்களின் ஆவணங்கள் செயல்படும் கால அவகாசத்தை 31 டிசம்பர் வரை நீட்டிப்பு செய்து தருமாறு கோரிக்கை வைத்தனர். இந்த […]