Tag: வழிபாட்டுத்தலங்கள்

இன்று முதல் வழிபாட்டுத்தலங்களில் பக்தர்களுக்கு அனுமதி..!

இன்று முதல் அனைத்து வழிபாட்டு தளங்களிலும் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஞாயிற்றுக்கிழமைகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. ஜனவரி 31-ஆம் தேதி வரை இந்த கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அடுத்தகட்ட ஊரடங்கு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று உயர் […]

#MKStalin 3 Min Read
Default Image

இந்த நாட்களில் வழிபாட்டுத் தலங்களுக்கு செல்ல அனுமதி இல்லை.!

தமிழக்கதில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டுத் தலங்களில் பொது மக்களுக்கு அனுமதி கிடையாது. தமிழ்நாட்டில் கொரோனா மற்றும் ஓமைக்ரான் அதிகரித்து வருவதன் காரணமாக தமிழ்நாட்டில் தற்போது ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அந்த வகையில், வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டுத் தலங்களில் பொது மக்களுக்கு அனுமதி இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அரசியல் கூட்டங்களுக்கு தற்போதுள்ள தடை தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் அரசு மற்றும் தனியாரால் நடத்தப்படும் பொங்கல், […]

#TNGovt 2 Min Read
Default Image

ஊரடங்கில் தளர்வுகள்? – இன்று ஆலோசனை மேற்கொள்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்…!

தமிழகத்தில் செப்.31-ஆம் தேதியுடன் ஊரடங்கு நிறைவடையும் நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று நண்பகல் 12:30 மணியளவில் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தமிழகத்தில் தொற்று பாதிப்பு குறைந்து வரும் நிலையில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது அந்த வகையில் இதுவரை தமிழகம் முழுவதும் மூன்று மெகா தடுப்பூசி […]

- 3 Min Read
Default Image