பிள்ளையார்பட்டி விநாயகர் கோவிலில் கொரோனா வைரஸ் நீங்கவும்,மக்கள் ஆரோக்கியம் சீராகவும் ,நோயிலிருந்து மக்களை பாதுக்காக்க வேண்டி பாஸ்து பதாத்ரஹோமம் நடத்தப்பட்டது. சிவகங்கை மாவட்டம் திருப்பதூரில் அமைந்துள்ள பிள்ளையார்பட்டி விநாயகர் கோவிலில் 10 கலசங்கள் பிரதிஸ்டை செய்யப்பட்டு ஹோமம் தொடங்கியது.பின்னர் புனித கலச நீரால் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
திருவண்ணாமலையில் உலக மக்கள் நலமுடன் வாழ வேண்டியும் அருணாசலேஷ்வரர் கோவிலில் அருள்பாலித்து வரும் காலபைரவருக்கு 108 சங்காபிஷேக பூஜை வெகுச்சிறப்பாக நடைபெற்றது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கவும்,அவ்வைரஸ் அழிய வேண்டி கடந்த மார்ச்.,30 கோவிலில் தன்வந்திரி யாகம் நடைபெற்றது.இந்நிலையில் பங்குனி வளர்பிறை அஷ்டமியை முன்னிட்டு மக்கள் நலமுடன் வாழ கால பைரவருக்கு 108 சங்காபிஷகமும், சிறப்பு பூஜைகளும் நடை பெற்றது. ஊடங்கு உத்தரவு காரணமாக பக்தர்களை கோவிலினுள் அனுமதிக்கவில்லை
நாள்தோறும் ஏதோ ஒரு நோயினால் இக்காலத்தில் நாம் அனைவரும் அவதி அடைந்து வருகிறோம் எனது மறுப்பதிற்கில்லை.இத்தகையான நோய்கள் நம்மை வந்து அடையாமல் காத்துக்கொள்வது எப்படி இந்த கேள்விக்கும் நம் முன்னோர்கள் அழகாக விடையளித்து விட்டுத்தான் சென்றுள்ளனர்.அது தான் நவகிரக வழிபாடு.மனித வாழ்க்கையில் ஒருவரின் நடவடிக்கையை தீர்மானிப்பது இந்த கிரகங்கள் தான்.ஆக நம் வாழ்க்கையில் நவகிரங்கள் தான் மிக முக்கிய பங்கினை வகிக்கிறது.நவகிரகங்களினால் தான் பெரும்பாலும் நோய்கள் ஏற்படுகிறது.அந்நோய் நீங்கவும்,ஆரோக்கியமான வாழ்வு அமையவும் என்ன பரிகாரங்கள் என்பது குறித்து […]
இறைவழிபாடு எனது நம்முடைய அனைத்து பிரச்சனைகளையும் கனப்பொழுதில் தீர்க்கும் வலிமை கொண்டது. அத்தைய பலன் மிகுந்த இந்த பிராத்தணைகளை எந்த கிழமைகளில் எந்த தெய்வத்தை வழிபாடு செய்வது என்று அறிந்து செய்தால் அதிக பலன்களை பெறலாம் இவற்றைப்பற்றி அறிந்து கொள்ளலாம். ஞாயிறு: ஒளிப்பொருந்திய கடவுளான சூரியனை வணங்க வேண்டிய நாள். அன்று ஆதித்ய ஹிருதயம்’ என்கிற சுலோகத்தைச் சொல்லி வணங்கினால் ஆரோக்கியம் சீராகும் கண் சம்பந்தமான நோய்கள் விலகும். திங்கள்: சிவா சிந்தனைக்கு உரிய நாள் ஆலயம் […]
இன்று தைப்பூசம் அனைத்து முருகன் ஆலயங்களிலும் வெகுச்சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.முருகனுக்கு உரிய விஷேசமான நாட்களில் இந்நாளும் ஒன்று.தைப்பூச தினத்தில் அந்த அழகனை நினைந்து உருகும் அடியார்களுக்கு சொல்லி வரமளித்து வருகிறார் முருகன் இதனை வார்த்தையால் அறிந்து கொள்ள முடியாது அனுபவத்தினால் அறியலாம் அதற்கும் அவனின் அருளால் தான் முடியும் என்பது அசைக்கமுடியாத நம்பிக்கை இதனை அறிந்தவர்கள் அதிகம்.அவ்வாறு தை மாதத்தில் பூச நட்சத்திரமும்,பவுர்ணமிதிதியும் இணைந்து வரும் நாளில் தான் தைபூச விரதம் மேற்கொள்ளப்படுகிறது. இந்நாளில் அய்யனுக்கு விரதமிருந்து அவரை […]