கடந்த மே 7-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 17-ஆம் தேதி வரை அரிசி கடத்தல் தொடர்பாக தமிழ்நாட்டில் 1918 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்று சட்டப்பேரவையில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கடந்த மே 7-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 17-ஆம் தேதி வரை அரிசி கடத்தல் தொடர்பாக தமிழ்நாட்டில் 1918 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மண்ணெண்ணெய் கடத்தல் தொடர்பாக 66 வழக்குகளும், வீட்டு […]