ஆழ்கடலில் இருந்து எடுக்கப்படுவதால் வலம்புரி சங்கு மகாலட்சுமியின் சகோதரனாக பார்க்கப்படுகிறது. சங்கு சிறியதாக இருந்தால் பண பெட்டியில் வைத்து விடலாம். பெரியதாக இருந்தால் பூஜை அறையில் வைத்து பூஜை செய்ய வேண்டும். பாற்கடலில் மகாலட்சுமி பிறந்திருந்தாள். அதே பாற்கடலில் தான் சங்கு கிடைப்பதால் சங்கு மகாலட்சுமியின் சகோதரனாக பார்க்கப்படுகிறது. அந்த சங்கினை வீட்டில் வைத்திருந்தால் எதிர்மறை ஆற்றல் விலகி, நேர்மறை ஆற்றலை வெளிப்படுத்தும். அந்த சங்கு வலம்புரிச் சங்காக இருந்தால் இன்னும் கூடுதல் சிறப்பு. சங்கில் இருந்து […]