மராட்டியத்தில், ஓமைக்ரான் வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், கடந்த 8-ஆம் தேதி முதல் மீண்டும் பள்ளிகள் மூடப்பட்ட நிலையில், 16 நாட்கள் இடைவெளிக்கு பின் தற்போது, 1 முதல் 12-ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இதனை கட்டுப்படுத்த ஒவ்வொரு மாநில அரசும், பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், நாட்டில், கொரோனா அதிகம் பாதிக்கப்பட்டது மராட்டிய மாநிலம் தான். […]