LPG Cylinder: வர்த்தக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைந்துள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு மற்றும் இறக்குமதி செலவு உள்ளிட்டவற்றை பொறுத்து பெட்ரோல், டீசல், சிலிண்டர் போன்றவைகளின் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, ஒவ்வொரு மாதத்தின் முதலில் வர்த்தக மற்றும் வீட்டு பயன்பாட்டு சிலிண்டர் விலை மாற்றியமைக்கப்பட்டு ஏற்ற, இறக்கத்துடன் காணப்படும். அந்தவகையில் இம்மாதத்தின் தொடக்க நாளான இன்று வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு […]