சென்னை:சரவணா ஸ்டோர் ஜவுளிக்கடையில் வருமான வரித்துறையினர் சோதனை. சென்னை புரசைவாக்கம் தி.நகரில் உள்ள சூப்பர் சரவணா ஸ்டோர் ஜவுளிக்கடையில் வருமான வரித்துறையினர் இன்று காலை முதலே சோதனை நடத்தி வருகின்றனர்.கிட்டத்தட்ட 25-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வரி ஏய்ப்பு மற்றும் கணக்கில் வராத பணம் முதலீடு செய்யப்பட்டிருப்பதான புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே,கடந்த 2019 ஆம் ஆண்டு சரவணா ஸ்டோரின் வேறு ஒரு குழுமத்திற்கு சொந்தமான […]
காஞ்சிபுரத்தில் உள்ள பச்சையப்பாஸ் துணிக்கடையில் ஐடி துறையினர் சோதனை. காஞ்சிபுரத்தில் உள்ள பிரபல பச்சையைப்பாஸ் துணிக்கடை மற்றும் அதன் உரிமையாளர் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர். மேலும்,செங்கல்வராயன் சில்க்ஸ்,எஸ்.கே.பி. நிதி நிறுவனம் ஆகிய இடங்களிலும் வருமான வரித்துறையினரால் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பிரபல பாலிவுட் நடிகர் சோனு சூட் வீட்டில் வருமான வரித்துறை கணக்கெடுப்பு நடத்தியுள்ளது. சமீபத்தில் ஆம் ஆத்மி கட்சி, மாணவர்களுக்கு தொழில் தேர்வுகளில் வழிகாட்டுதலை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட திட்டத்தின் பிராண்ட் அம்பாசிடராக சோனு சூட்டை அறிவித்தது. இந்நிலையில் தற்போது மும்பையில் உள்ள நடிகர் சோனு சூட்டின் வீடு உட்பட ஆறு இடங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். இன்று காலை முதல் இந்த கணக்கெடுப்பு நடைபெறுவதாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும், நடிகர் சோனு சூட் […]
வருமான வரித் துறையில் வருமான வரி ஆய்வாளர், வரி உதவியாளர் மற்றும் மல்டி டாஸ்கிங் பணியிடங்களுக்கு திறமையான விளையாட்டு வீரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வருமான வரித்துறை ஆட்சேர்ப்பு 2021:உத்திரப் பிரதேசம் மாநிலம் (கிழக்கு மண்டலம்) வருமான வரித் துறையில் வருமான வரி ஆய்வாளர், வரி உதவியாளர் மற்றும் மல்டி டாஸ்கிங் பணியிடங்களுக்கு,திறமையான விளையாட்டு வீரர்களிடமிருந்து பதிவு செய்யப்பட்ட தபால் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அதன்பின்னர்,விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு, தகுதியானவர்கள் நேர்காணல் தேர்வு நடைமுறைக்கு பட்டியலிடப்படுவார்கள்.அதன்படி, ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்ட […]
சென்னை, நாமக்கல், திருநெல்வேலி உட்பட தமிழகத்தில் 11 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் 18 -ஆம் தேதி நடைபெற உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் திமுக பொருளாளர் துரைமுருகன் வீடு மற்றும் அவரது மகன் கதிர் ஆனந்துக்கு சொந்தமான கல்லூரி, மற்றும் சிபிஎஸ்இ பள்ளியில் வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டனர். தனியார் சிமெண்ட் குடோனில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.அந்த சோதனையில் கட்டு கட்டாக மூட்டைகளில் […]
செய்யாதுரை, நாகராஜன், தீபக், பூமிநாதன், ஜோன்ஸ் உட்பட 15 பேருக்கு வருமானவரித்துறையினர் சம்மன்.நெடுஞ்சாலைத்துறை தனியார் ஒப்பந்த நிறுவனமான எஸ்.பி.கே&கோ நிறுவனத்தின் உரிமையாளர் செய்யாதுரைக்கு சொந்தமான 30க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று அதிகாலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையில் பல ஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள், வெளிநாட்டு முதலீடு செய்யப்பட்டதற்கான ஆவணங்கள், மூட்டை மூட்டையாக பணம் சிக்கி உள்ளது.இந்த விவகாரத்தில் 2 அமைச்சர்களுக்கு தொடர்ப்பு உள்ளது தெரியவந்தது. சாலை பணி […]