ரோஹித் முதல் பண்ட் வரை..அதிக தொகைக்கு எடுத்து சொதப்பும் 5 வீரர்கள்!
டெல்லி : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் பல வீரர்கள் பேட்டிங்கிலும், பல வீரர்கள் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். ஆனால், அதிக தொகைக்கு எடுக்கப்பட்ட 5 வீரர்கள் மட்டும் இன்னும் பழைய பார்முக்கு வராமல் திணறிக்கொண்டு விளையாடி வருகிறார்கள். உதாரணமாக சொல்லவேண்டும் என்றால், லக்னோ அணியில் கேப்டன் ரிஷப் பண்ட், மும்பை அணியில் ரோஹித் மற்றும் போல்ட், அதைப்போல சென்னை அணியில் ஜடேஜா, பஞ்சாப் அணியில் யுஸ்வேந்திர சாஹல் ஆகியோர் மோசமான பார்மில் இருக்கிறார்கள். 1. ரிஷப் பண்ட் […]