CPI : இந்திய கம்யூனிஸ்ட் கட்டி 11 கோடி ரூபாய் வரி செலுத்த வேண்டும் என கூறி வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்தியா முழுக்க மக்களவை தேர்தல் அறிவித்து அதற்கான வேலைகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வரும் வேளையில், வருமான வரித்துறை பிரதான அரசியல் கட்சிகள் முறையாக வரிசெலுத்தவில்லை என கூறி நோட்டீஸ் அனுப்பி வருகிறது. ஏற்கனவே, காங்கிரஸ் கட்சி முறையாக வருமான வரி செலுத்தவில்லை என கூறி, சுமார் 1800 கோடி ரூபாய் […]
நேற்று ஒருநாளில் மட்டும் கிட்டத்தட்ட 67.9 லட்சம் பேர் வருமான வரிக்கணக்குளை தாக்கல் செய்தனர். ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் 31 வரையில் அந்த ஒரு வருட வருமான வரித்துறை செலுத்துபவர்களின் கணக்குகள் முடிந்த்துவிடும். அந்த கணக்கு வரவு செலவு விவரங்களை ஜூலை 31க்குள் வருமான வரி செலுத்துவோர் தக்கல் செய்துவிட வேண்டும். காலக்கெடுவை மீறினால், அபராதம் விதிக்கப்படும். அதனால், அதனை தவிர்க்கவே, கடைசி நாளில் லட்சகணக்கானோர் தாக்கல் செய்தனர், அதிலும், கடைசி சில மணிநேரங்களில், மட்டும் […]
ன்னாள் அமைச்சர் திரு.ஆர்.காமராஜ் மீதும் அவரது நண்பர்கள்,உறவினர்கள் மீதும் அரசியல் பழிவாங்கும் நோக்கத்தில் வழக்குப்பதிவு செய்து சோதனை நடத்துவது கண்டிக்கத்தக்கது என ஈபிஎஸ் ட்வீட். வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்த நிலையில், வருமான முன்னாள் அமைச்சர் காமராஜுக்கு சொந்தமான வீடு, அலுவலகம் உட்பட 49 இடங்களில் சோதனை மேற்கொண்டுள்ளனர். அந்த வகையில்,அவரது நண்பர்கள், உறவினர்கள்,ஆதரவாளர்களுக்கு தொடர்புடைய இடங்களிலும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. குறிப்பாக சென்னையில் 6 இடங்களிலும்,கோவை,தஞ்சாவூர்,திருச்சி உள்ளிட்ட இடங்களிலும் சோதனை […]
சென்னை தியாகராயர் நகரில் உள்ள ஆஞ்சநேயா பிரிண்டர்ஸ் என்ற நிறுவனத்தின் பெயரில் வாங்கிய ரூ.15 கோடி மதிப்பிலான பினாமி சொத்துக்களை முடக்கும் பணியில், வருமானவரித்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 2017-ஆம் ஆண்டு, வருமானவரித்துறையினர் சசிகலாவிற்கு சொந்தமான 180 இடங்களில் வருமானவரித்துறை சோதனை மேற்கொண்டது. இந்த சோதனையில், அவர்கள் கோடிக்கணக்கில் வரி ஏய்ப்பு செய்ததும், கணக்கில் வராமல் பலகோடி சொத்துக்கள் சேர்த்ததும் தெரியவந்தது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கடந்த 5 வருடமாக பினாமி சொத்துக்கள் தொடர்பாக ஆவணங்களை […]
கடலூர்:தேமுதிக பிரமுகர் ஜெய்சங்கருக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர். கடலூரில் தேமுதிக பிரமுகரும்,பிரபல தொழிலதிபருமான ஜெய்சங்கர் என்பவருக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி,விருத்தாச்சலத்தில் உள்ள பள்ளி,நெய்வேலியில் உள்ள நிதி நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் சோதனையிட்டு வருகின்றனர். இவர் கடந்த தேர்தலில் சட்ட மன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையை அடுத்த பையனூரில், 22 ஏக்கரில் அமைந்துள்ள சசிகலாவுக்கு தொடர்புடைய பங்களா சொத்துக்களை வருமானவரித்துறை அதிகாரிகள் முடக்கியுள்ளனர். சென்னையை அடுத்த பையனூரில், 22 ஏக்கரில் அமைந்துள்ள சசிகலாவுக்கு தொடர்புடைய பங்களா சொத்துக்களை வருமானவரித்துறை அதிகாரிகள் முடக்கியுள்ளனர். 2017-ஆம் ஆண்டு வருமானவரித்துறை சோதனை நடந்த நிலையில், பினாமி சட்டத்தின் கீழ் இந்த சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது. சொத்துக்களை முடக்கியுள்ள அதிகாரிகள், அங்கு நோட்டீஸ் ஒட்டியுள்ளனர். கடந்த 2019-ல் பினாமி சட்டத்தின்கீழ் சசிகலா தொடர்புடைய ரூ.1,600 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டது. […]
சொத்துக்களில் முதலீடு செய்ய தேவையான நிதி ஆதாரம்; எங்கெங்கு முதலீடு செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து விசாரணை செய்ய நடிகர் விஜய் உள்ளிட்ட மூவருக்குமே சம்மன் அனுப்பப்பட்டு உள்ளதாக வருமான வரித்துறைத் தகவல் தெரிவித்துள்ளது. ஏ.ஜி.எஸ். நிறுவன தயாரிப்பில் இயக்குநா் அட்லி இயக்கத்தில் நடிகா் விஜய் நடிப்பில் கடந்த தீபாவளி அன்று பிகில் படமானது வெளியானது. 150 கோடி ரூபாய் செலவில் உருவான இப்படம் வெற்றி பெற்றதாக படக்குழுவாலே அறிவிக்கப்பட்டது. படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தயாரிப்பு நிறுவனத்திற்கு மட்டும் […]
அன்புச்செழியன் 165 கோடி ரூபாய் வருவாய் ஏய்ப்பிற்கு வரி செலுத்துவதாக ஒப்புக்கொண்டுள்ளார் என்று வருமான வரித்துறை தகவல் தெரிவித்துள்ளது. ஏ.ஜி.எஸ். நிறுவன தயாரிப்பில் இயக்குநா் அட்லி இயக்கத்தில் நடிகா் விஜய் நடிப்பில் கடந்த தீபாவளி அன்று பிகில் படமானது வெளியானது. 150 கோடி ரூபாய் செலவில் உருவான இப்படம் வெற்றி பெற்றதாக படக்குழுவாலே அறிவிக்கப்பட்டது. படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தயாரிப்பு நிறுவனத்திற்கு மட்டும் ரூ.300 கோடி வரை லாபம் சம்பாதித்ததாக தகவல்கள் வெளியாகின. படத்தின் வருமான விவரத்தை […]
சினிமா பைனான்சியர் அன்புச்செழியனுக்கு சொந்தமான வீடு, அலுவலகங்களில் வருமானவரி சோதனை தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் தற்போது நிறைவடைந்ததுள்ளது. நடிகர் விஜய் மற்றும் சினிமா பைனான்சியர் அன்புசெழியன் மற்றும் தயாரிப்பு நிறுவனம் ஏ.ஜி.எஸ் ஆகியோர்க்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனை மேற்கொண்டு வருந்தனர்.நடிகர் விஜய் வீட்டிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. விஜய் வீட்டில் ரொக்கம் எதும் கைப்பற்றவில்லை.ஆனால் பைனான்சியர் அன்புசெழியனுக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனையில் ரூ.77 கோடி பறிமுதல் செய்யப்பட்டது என்றும் ரூ.300 கோடி […]