அண்மையில் நடைபெற்ற உத்தரப்பிரதேசம்,கோவா உள்ளிட்ட 5 மாநில தேர்தலுக்கு பின்னர் இந்தியாவில் பெட்ரோல்,டீசல் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகின்றன.அதே சமயம்,சில மாநிலங்களில் சமையல் எரிவாய் சிலிண்டர் விலையும் அதிகரித்தே காணப்படுகிறது. இந்நிலையில்,மகாராஷ்டிரா மாநிலத்தில் மேலும் வரி விதிக்க விரும்பவில்லை எனவும்,மாறாக எரிவாயு மீதான வரியை குறைத்துள்ளதாகவும்,மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் தெரிவித்துள்ளார்.மேலும்,மாநிலத்தை விட மத்திய அரசு அதிக வரி விதிக்கிறது. எனவே,மாநில அரசுடன் இணைந்து மத்திய அரசும் வரியை குறைக்க வேண்டும் எனவும்,இதனை மத்திய அரசு […]
வரி செலுத்துவோரை கண்காணிக்கவும், தாமதமாக வரி செலுத்துவதை தவிர்க்கவும், வரி செலுத்த வலியுறுத்தவும் ரூ 5.45 கோடி மதிப்பில் அழைப்பு மையம் உருவாக்கம். இதுகுறித்து தமிழக அரசு தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் தற்போது 10 லட்சத்திற்கும் மேலான வரி செலுத்துவோர் உள்ளனர். இவர்கள் மாதாமாதம் அறிக்கை தாக்கல் செய்வதை கண்காணிக்கவும், தாமதமாக அறிக்கை தாக்கல் செய்யப்படுவதை தவிர்க்கவும் ஏதுவாக வரி செலுத்துவதை தொடர்ந்து வலியுறுத்த புதிய அழைப்பு மையம் ஏற்படுத்தப்படும். முதற்கட்டமாக 40 பணியாளர்கள் கொண்ட அழைப்பு […]