Tag: வரதட்சனை கொடுமை

மீண்டும் வரதட்சணை கொடுமையா…? கர்நாடகாவில் வெளிநாட்டு பெண் அளித்த புகார்!

ரஷ்யாவை சேர்ந்த ஜூலியாவை வரதட்சனை கேட்டு கணவர் கொடுமை படுத்தியதாக புகார் அளித்துள்ளார். தனது இரு குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு துல்லியமாக விசாரணை செய்யுமாறு கோரிக்கை வைத்துள்ளார். கர்நாடகா மாநிலத்தில் உள்ள உடுப்பி நகரை சேர்ந்தவர் பிரபாகர் ஷெட்டி ஆவார்.இவர் ரஷ்யாவை சேர்ந்த ஜூலியா என்ற பெண்ணை 1999-ம் ஆண்டு மும்பையில் வைத்து திருமணம் செய்து கொண்டுள்ளார். பின்னர் இருவரும் அமெரிக்காவில் குடியேறியுள்ளனர்.இந்நிலையில் தற்போது இருவருக்கும் இரு குழந்தைகள் உள்ளன.எனினும் திருமணம் ஆகிய நாளில் இருந்து […]

india 3 Min Read
Default Image