எத்தனை விழிப்புணர்வுகள், எத்தனை கடுமையான சட்டங்கள் , எத்தனை குற்றவழக்குகள், எத்தனை தற்கொலைகள் நிகழ்ந்தாலும், வரதட்சணை கொடுமை என்பது அவ்வப்போது அரங்கேறி வருகிறது. இதனால் மனமுடைந்து மணப்பெண் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்களும் அவ்வப்போது நடைபெற்று வருகிறது. இதில் கொடுமை என்னவென்றால் இந்த சம்பவத்தில் நன்கு படித்து சமூகத்தில் உயர் பொறுப்பில் இருப்பவர்களும் ஈடுபடுவது தான் . கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் அறுவை சிகிச்சை பிரிவில் முதுகலை பட்டப்படிப்பு படித்து வந்துள்ளார் […]
2 லட்ச ரூபாய் வரதட்சனை கேட்டு தராததால் விவாகரத்து செய்த நபர். இதனை கேள்விப்பட்டு பெண்ணின் தயார் உயிரிழந்தார். வரதட்சணை வாங்குவது சட்டப்படி குற்றம் என்றாலும், இன்னும் அது பல்வேறு இடங்களில் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. அதனால் சில உயிரிப்புகள் கூட அவ்வப்போது நிகழ்வது வேதனைக்குரிய ஒன்றாக இருக்கிறது. உத்திர பிரதேசம், லக்னோவில் திருமணத்தின் போது வரதட்சணையாக 2 லட்ச ரூபாய் மதிப்புள்ள பைக் வாங்கி தருவதாக கூறியதாகவும் அதனை வாங்கி தரவில்லை என்பதால் யூனஸ் […]
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தை சேர்ந்த விஸ்மயா எனும் இளம்பெண்ணுக்கு இறுதி ஆண்டு மருத்துவ படிப்பு படிப்பு வந்த நிலையில்,விஸ்மயாவுக்கு கொல்லம் சாஸ்தம்நாடு பகுதியை சேர்ந்த கிரண் குமார் என்பவரை கடந்த ஆண்டு மார்ச் மாதம் திருமணம் செய்து வைத்தனர்.இவர்களின் திருமணத்திற்கு விஸ்மயா குடும்பத்தினர் வரதட்சணையாக 100 பவுன் நகை, ஒரு ஏக்கர் நிலம், ஒரு டொயோட்டா காரை கொடுத்துள்ளனர். ஆணிகள்,கட்டைகள்: ஆனால்,ஆரம்பத்தில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த விஸ்மயா-கிரண் தம்பதியினர் இடையே திடீரென பிரச்சனைகள் உருவாக தொடங்கியது. […]
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பரத்பூர் எனும் பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் தனது மனைவி வீட்டிலிருந்து வரதட்சணை வாங்கி வரவேண்டும் என கூறி அவரது உறவினர்களுடன் சேர்ந்து மனைவியை கூட்டு பலாத்காரம் செய்துள்ளார். மேலும் மனைவியை பலாத்காரம் செய்ததை வீடியோவாக எடுத்து வைத்துள்ள நபர், இதை தான் சமூக வலைதளங்களில் வெளியிட்டு பணம் சம்பாதிப்பேன் என மனைவியை மிரட்டி வருவதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே மனைவியை பலாத்காரம் செய்த வீடியோவை யூடியூப் பக்கத்தில் பதிவிட்டதால் மனைவி வரதட்சணை பணத்தை […]
கேரள மாநிலம்,காலிகட் பல்கலைக்கழகத்தில் யுஜி, பிஜி படிப்புகளில் சேர மாணவர்கள் வரதட்சணை பத்திரத்தில் கையெழுத்திட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த நான்கு மாதங்களில் கேரளாவில் வரதட்சணை காரணமாக பல மரணங்கள் நிகழ்ந்ததை அடுத்து, மாநிலத்தில் உள்ள பல பல்கலைக்கழகங்கள் மாணவர்கள் திருமணத்தின் போது வரதட்சணை கேட்கவோ அல்லது கொடுக்கவோ மாட்டோம் என்று உறுதிமொழியில் கையெழுத்திடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.இந்த யோசனை முதலில் ஜூலை மாதம் கவர்னர் ஆரிஃப் முகமது கான் மூலம் முன்வைக்கப்பட்டது, பின்னர் மாநில அரசால் ஆதரிக்கப்பட்டது. அதன்படி,காலிகட் […]