Tag: வரகு

தினமும் உடலும் மனதும் சுறுசுறுப்பாக செயல்பட என்னவெல்லாம் சாப்பிடவேண்டும்?!

நமது உடல் புத்துணர்ச்சி பெறவும் நான் நமது அன்றைய நாள் சுறுசுறுப்பாக அமையவும் நமது உணவில் புரதச்சத்துக்கள் நிறைந்த உணவுகளாக எடுத்துக்கொள்ள வேண்டும். அந்த உணவுகள்தான் சிறுதானியங்கள், கம்பு, கேழ்வரகு, போன்ற உணவுகள். இதனை நம் அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். நமது முன்னோர்கள் இவற்றையெல்லாம் சேர்த்துக் கொண்டால் தான் அவர்கள் தற்போதுவரை இயற்கை மரணத்தில் பெரும்பாலானோர் இறக்கிறார்கள். ஆனால், நாமோ புது விதமான நோய்களால் பாதிக்கப்பட்டு வருகிறோம். சிறுதானியங்களில் முக்கியமானது வரகு. இந்த வரகானது சுமார் மூவாயிரம் […]

health 3 Min Read
Default Image