செரிமானம் -வாய்வு மற்றும் செரிமான பிரச்சனையை வீட்டிலேயே சரி செய்வது எப்படி என பார்ப்போம். தேவையான பொருள்கள்: வெந்தயம் =2 ஸ்பூன் ஓமம் =1 ஸ்பூன் பெருங்காயம் =1/2 ஸ்பூன் செய்முறை: வெந்தயம் மற்றும் ஓமத்தை லேசாக வறுத்து ஆறவைத்து அதனுடன் அரை ஸ்பூன் பெருங்காயம் சேர்த்து நைசாக பவுடர் ஆக்கிக் கொள்ளவும். எப்போதெல்லாம் வாய் தொல்லை இருக்கிறதோ அல்லது செரிமான தொந்தரவு இருக்கும்போதும் இந்த பவுடரை ஒரு கிளாஸ் சுடு தண்ணீரில் அரை ஸ்பூன் கலந்து […]