Tag: வயநாடு

101 வயதில் 18 படி ஏறி சபரிமலை ஐயப்பனை முதன் முறையாக தரிசித்த மூதாட்டி.!

கார்த்திகை மாதம் துவங்கி விட்டது சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு மாலை அணிந்து விரதமிருந்து செல்லும் பக்தர்கள் தங்கள் பயணத்தை ஆரம்பித்து சபரிமலை சென்று தரிசித்து வருகின்றனர். இதனால் சபரிமலை ஐயப்பன் கோயில் நாளுக்கு நாள் பக்தர்கள் கூட்டம் அதிகமாகி கொண்டே செல்கிறது. பக்தர்கள் வருகையை சமாளிக்க தேவசம்போர்டு , கேரள காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்ல 10 வயது முதல் 50 வயதுக்குள்ளான பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. 50 வயதுக்கு மேல் […]

sabarimalai 4 Min Read
Sabarimalai Ayyapan koil - Wayanad - Parukuttyamma

காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி வெற்றிக்கு எதிரான வழக்கு.! உச்சநீதிமன்றம் தள்ளுபடி.!

2019இல் கேரள வயநாடு மக்களவை தொகுதியில் ராகுல் காந்தியின் வெற்றிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.   கடந்த 2019ஆம் ஆண்டு கேரள மாநிலம் வயநாடு மக்களவை தொகுதியில் போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த வெற்றியை எதிர்த்து கேரளாவை சேர்ந்த சரிதா எஸ் நாயர் என்பவர் முதலில் கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். கேரள நீதிமன்றம் இந்த வழக்கை தள்ளுபடி செய்தது. கேரளா நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அங்கும் […]

#Congress 3 Min Read
Default Image