பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் முன்னாள் பிக் பாஸ் பிரபலம் வனிதாவின் மகள் ஜோதிகாவும் கலந்து கொண்டுள்ளார். வனிதாவை போலவே அவருடைய மகளும் எந்த விஷயம் என்றாலும் கோபம் படும் குணம் கொண்டவராக இருப்பார் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில், அவர் அம்மா வனிதாவை விட சற்று வித்தியாசமான குணம் கொண்டவராக இருக்கிறார். வீட்டில் நுழைந்த சில நாட்களிலே விசித்ராவிடம் கடுமையான வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். ஒரு முறை நிகச்சி தொடங்கிய சில நாட்களின் போது […]