Tag: வனத்துறை

யானையை விரட்டிய அதிமுக பிரமுகருக்கு 1 லட்சம் ரூபாய் அபராதம்!

கோவை அருகே ஆபத்தான முறையில் யானையை விரட்டிய அதிமுக பிரமுகருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்தது வனத்துறை. பாதுகாக்கப்பட்ட நவமலை பகுதியில் காரை ஒட்டி சென்ற பொள்ளாச்சி அடுத்த கோட்டூர் பகுதியைச் சேர்ந்த அதிமுக இளைஞர், இளம்பெண் பாசறை செயலாளர் மிதுனுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. உயர் ஒளிவிளக்கு (ஹை பீம் லைட்) பொருத்திய வாகனத்தை மலைச்சாலையில் இயக்கி, அப்பகுதியில் வந்த யானையை ஆபத்தான முறையில் விரட்டியதாக வனத்துறை குற்றச்சாட்டியுள்ளது. மலைச்சாலையில் உயர் ஒளியுடன் வந்த வாகனத்தை கண்டு […]

#AIADMK 4 Min Read
elephant

காங்கிரஸ் முன்னாள் அமைச்சரின் பண்ணை வீட்டில் காட்டு விலங்குகள்.! வனத்துறையினர் மீட்பு.!

கர்நாடக முன்னாள் காங்கிரஸ் அமைச்சர் பண்ணைவீட்டில் வன விலங்குகளை வனத்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.  பெங்களூருவில் மான் தோல், மான் கொம்பு, எலும்பு ஆகியவற்றை விற்பனை செய்த குற்றச்சாட்டில் கடந்த டிசம்பர் 18ஆம் தேதி காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.எஸ்.மல்லிகார்ஜுனுக்கு சொந்தமான பண்ணை வீட்டு ஊழியர் செந்தில் கைது செய்யப்பட்டார். செந்தில் கொடுத்த வாக்கூமூலத்தின் அடிப்படையில் தாவணகெரேவில் (Davanagere) உள்ள மல்லிகார்ஜுனுக்கு சொந்தமான பண்ணைவீட்டில் கர்நாடக வனத்துறை மற்றும் மத்திய குற்றப்பிரிவு (சிசிபி) அதிகாரிகள் கடந்த புதன்கிழமை இரவு […]

- 3 Min Read
Default Image

சட்டவிரோத வேட்டை..! வனத்துறையினர் மீது துப்பாக்கி சூடு.! நாட்டு துப்பாக்கிகளுடன் அட்டகாசம் செய்த கும்பல்.!

ஈரோடு மாவட்டத்தில் சட்டவிரோதமாக நாட்டு துப்பாக்கிகளுடன் வேட்டையாடிய கும்பலை வனத்துறையினர் தேடி வருகின்றனர். ஒருவர் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.  ஈரோடு மாவட்டம் அந்தியூர் காட்டு பகுதியில் நாட்டு துப்பாக்கிகளுடன் ஒரு கும்பல் சட்டவிரோதமாக வனவிலங்குகளை வேட்டையாடி வந்துள்ளது. இதனை அறிந்து வனத்துறையினர் அவர்களை பிடிக்க முயன்றுள்ளானர் இதில், அந்த கும்பல் தாங்கள் வைத்திருந்த நாட்டு துப்பாக்கி கொண்டு வனத்துறையினரை சுட்டுள்ளனர். இதனை அடுத்து துப்பாக்கி சூடு நடத்தி வனத்துறையினர் அந்த கும்பலை பிடிக்க முயன்றனர். இந்த தேடுதல் […]

- 2 Min Read
Default Image

அந்நிய மரங்களை அகற்றாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு.! வனத்துறைக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை.!

நீலகிரியில் உள்ள 191 இடங்களிலும் மொத்த அந்நிய மரங்களையும் அகற்ற வேண்டும் எனவும், அதனை மீறினால், வனத்துறை மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு போடப்படும் என எச்சரிக்கை விடுத்து சென்னை உயர்நீதிமன்றம்.   தமிழக வனப்பகுதிகளில் பரவிக்கிடக்கும் அந்நிய மரங்களை அகற்ற கோரிய வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அதனை விசாரித்த உயர்நீதிமன்ற அமர்வு, அந்நிய மரங்கள் அகற்றுவது குறித்த நடவடிககைகளை கேட்டறிந்து. இதற்கு பதிலளித்த தமிழக வனத்துறை, நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவி […]

chennai high court 3 Min Read
Default Image

அரசின் அந்த ஒரு அரசாணையால் தொழிலாளர்கள் நடுத்தெருவில் நிற்கிறார்கள்.! -இபிஎஸ் விமர்சனம்.!

தமிழக அரசின் தேயிலை தோட்ட கழகத்திற்கு சொந்தமான தேயிலை தோட்டங்களை வனத்துறைக்கு மாற்ற அரசாணைக்கு எதிராக தனது கருத்தை பதிவிட்டுள்ளார் எடப்பாடி பழனிச்சாமி. தமிழ்நாடு அரசின் தேயிலை தோட்ட கழகத்திற்கு சொந்தமான தேயிலை தோட்டங்களை வனத்துறைக்கு மாற்றி சமீபத்தில் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த அரசாணைக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி கருத்தை பதிவிட்டுள்ளார். அதில், ‘ தமிழக அரசின் தேயிலை தோட்ட கழகத்திற்கு சொந்தமான தேயிலை தோட்டங்களை வனத்துறைக்கு மாற்ற அரசாணை வெளியிட்டுள்ளது. அந்த அரசாணையை […]

#EPS 3 Min Read
Default Image

சிறுத்தை உயிரிழந்த விவகாரம்.! தேனி எம்.பி ரவீந்திரநாத்திற்கு வனத்துறை சம்மன்.!

பெரியகுளம் அருகே கைலாசபட்டியில் சிறுத்தை ஒன்று இறந்தது தொடர்பாக வனத்துறை அதிகாரிகளிடம் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கவேண்டும் என தேனி எம்.பி ரவீந்திரநாத்திற்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.    கடந்த மாதம் தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கைலாசபட்டியில் சிறுத்தை ஒன்று இறந்துபோனது. இந்த திடீர் உயிரிழப்பு தொடர்பாக வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனை தொடர்ந்து சிறுத்தை இறந்து கிடந்த நிலமானது தேனி எம்பி ரவீந்தரநாத்திற்கு சொந்தமான இடம் என கூறப்படுகிறது. இதனால் சிறுத்தை […]

- 3 Min Read
Default Image

தமிழக வனப்பகுதிகளில் பரவிய அன்னிய மரங்கள்… வனத்துறைக்கு அதிரடி உத்தரவிட்ட உயர்நீதிமன்றம்.! 

தமிழக வனப்பகுதியில் இருக்கும் அன்னிய மரங்களை அகற்ற வேண்டும் எனவும், அதனை கண்காணிக்க குழு அமைக்க வேண்டும் எனவும் தமிழக வனத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  தமிழக வனப்பகுதிகளில் அன்னிய மரங்கள் அதிகமாக இருப்பதாக கூறி, அதனை அகற்றவேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு போடப்பட்டு இருந்தது. இந்த வழக்கு விசாரணை இன்று நீதிபதி அமர்வு முன்பு வந்த போது, இதனை விசாரித்த நீதிபதி அமர்வு, ‘ உடனடியாக தமிழகவனப்பகுதியில் ஆக்கிரமித்துள்ள அன்னிய மரங்களை அகற்ற […]

chennai high court 2 Min Read
Default Image

பண்டிகை விடுமுறை – நாளை வண்டலூர் பூங்கா திறப்பு…!

பண்டிகை விடுமுறை முன்னிட்டு பார்வையாளர்களுக்கு வண்டலூர் உயிரியல் பூங்கா திறப்பு.  ஆயுதபூஜை, விஜய தசமி போன்ற பண்டிகைகளை முன்னிட்டு, பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், அனைத்து தரப்பு மக்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் பல இடங்களுக்கு சென்று தங்களது பொழுதுபோக்கை களிப்பர். இந்த நிலையில், நாளை விடுமுறை தினத்தை முன்னிட்டு வண்டலூர் உயிரியல் பூங்கா பார்வையாளர்களுக்காக திறக்கப்பட உள்ளது. இந்த நிலையில், இதுகுறித்து வண்டலூர் பூங்கா நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வண்டலூர், அறிஞர் அண்ணா […]

- 2 Min Read
Default Image

இன்று முதல் சதுரகிரி மலைக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி…!

இன்று முதல் அக்டோபர் 5 வரை பக்தர்கள் சதுரகிரி மலைக்கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி.  புரட்டாசி மாத அமாவாசை மற்றும் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் செல்ல இன்று முதல் 13 நாட்கள் அனுமதி  அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று முதல் அக்டோபர் 5 வரை பக்தர்கள் சதுரகிரி மலைக்கோவிலுக்கு சென்று வழிபடலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தாலும், பக்தர்களுக்கு சில நிபந்தனைகளும் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வனப்பகுதிக்குள் எளிதில் தீப்பற்றும் பொருட்களை கொண்டு செல்லக்கூடாது. இரவு […]

- 2 Min Read
Default Image

#SHOCKING:மானிட்டர் பல்லியை பலாத்காரம் செய்த 4 பேர் – வனத்துறை அதிகாரிகள் அதிரடி!

மகாராஷ்டிரா:ஒரு மானிட்டர் பல்லியை 4 பேர் பாலியல் பலாத்காரம் செய்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் கோதனே கிராமத்திற்கு அருகில் உள்ள சஹிதாரி புலிகள் காப்பகத்தில் வங்காள மானிட்டர் பாலியல் பலாத்காரம் செய்ததாக நான்கு பேரை மகாராஷ்டிர வனத்துறை கைது செய்துள்ளது. சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் இந்த நான்கு பேர் ஆயுதம் ஏந்தியபடி காட்டில் சுற்றித் திரிந்ததையடுத்து,முதலில் சந்தேகத்தின் பேரில் ஒருவரை வனத்துறையினர் கைது செய்து,அவரது மொபைல் போனை சோதனை செய்ததில்,அதிர்ச்சிகரமான சம்பவத்தின் புகைப்படங்கள் மற்றும் […]

bengal monitor lizard 4 Min Read
Default Image

பக்தர்களுக்கு நற்செய்தி…நாளை முதல் 5 நாட்கள் இங்கு செல்ல அனுமதி – வனத்துறை!

பொதுவாக தமிழ் வருடப்பிறப்பில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தின் சதுரகிரி மலையில் உள்ள சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும். இந்நிலையில்,சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு சதுரகிரி மலையில் உள்ள சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு நாளை முதல் அனுமதி வழங்கப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது. அதன்படி,நாளை முதல் ஏப்ரல் 18 ஆம் தேதி வரை 5 நாட்கள் அனுமதி வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால்,மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை பெய்தால் கோயிலுக்கு செல்ல அனுமதி இல்லை என்றும் சுந்தரமகாலிங்கம் […]

ChathuragiriHill 2 Min Read
Default Image

சென்னையில் மழை பாதிப்பு : வீடுகளுக்குள் பிடிபட்ட 85 பாம்புகள் – வனத்துறை

சென்னையில் இதுவரை வீடுகளுக்குள் புகுந்த 85 பாம்புகள் பிடிபட்டதாக வனத்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக சில மாவட்டங்களில் தொடர்ச்சியாக மழை பெய்து வந்தது. குறிப்பாக, சென்னையில் அதிகமான மழை பெய்ததால், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியதோடு மட்டுமல்லாமல், வீடுகளுக்குள்ளும் மழைநீர் புகுந்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரும் பாதிப்புக்குள்ளானது. சில இடங்களில் தேங்கி உள்ள மழை நீர் மற்றும் சகதியான இடங்களுக்குள் பாம்புகள் காணப்படுவதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக […]

snake 3 Min Read
Default Image