கிறிஸ்துமஸ், புத்தாண்டு தொடர் விடுமுறை காரணமாக இன்று வண்டலூர் பூங்கா திறக்கப்படும் என்று பூங்கா நிர்வாகம் அறிவிப்பு. மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், தொடர்ந்து பண்டிகை நாட்களும் வருவதால் சென்னை வண்டலூர் பூங்கா மக்கள் பார்வைக்காக இன்று திறந்திருக்கும் என பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு தொடர் விடுமுறை காரணமாக இன்று வண்டலூர் பூங்கா திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்துமஸ், புத்தாண்டு தொடர் விடுமுறை காரணமாக நாளை வண்டலூர் பூங்கா திறக்கப்படும் என்று பூங்கா நிர்வாகம் அறிவிப்பு. மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், தொடர்ந்து பண்டிகை நாட்களும் வருவதால் சென்னை வண்டலூர் பூங்கா மக்கள் பார்வைக்காக நாளை திறந்திருக்கும் என பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு தொடர் விடுமுறை காரணமாக நாளை வண்டலூர் பூங்கா திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாண்டஸ் புயல் தாக்குதல் காரணமாக இடிந்து விழுந்த வண்டலூர் உயிரியல் பூங்காவின் மதில் சுவர் இடிந்து விழுந்துள்ளது. மாண்டஸ் புயல் தாக்குதல் காரணமாக இடிந்து விழுந்த வண்டலூர் உயிரியல் பூங்காவின் மதில் சுவர் இடிந்து விழுந்துள்ளது. உயிரியல் பூங்கா வளாகத்திற்குள் 20 க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்தன. புயல் எச்சரிக்கையால் விலங்குகள் கூண்டில் அடைக்கப்பட்டதால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. வண்டலூர் உயிரியல் பூங்கா நிர்வாகம் புயலுக்கு பிறகு பராமரிப்பு பணியை முடுக்கிவிட்டுள்ளது.
வண்டலூர் உயிரியல் பூங்கா உலகத்தரம் வாய்ந்த பூங்காகளில் ஒன்றாக இருக்கிறது. வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு ஆண்டுக்கு 20 லட்சம் சுற்றுலாவாசிகள் வருகின்றனர். – முதல்வர் ஸ்டாலின் பேச்சு. தமிழ்நாடு உயிரியல் பூங்கா ஆணையத்தின் முதல் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை வகித்து பேசினார். அவர் பேசுகையில், வண்டலூர் உயிரியல் பூங்கா உலகத்தரம் வாய்ந்த பூங்காகளில் ஒன்றாக இருக்கிறது. வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு ஆண்டுக்கு 20 லட்சம் சுற்றுலாவாசிகள் வருகின்றனர். என பெருமையாக […]
விடுமுறை தினத்தை முன்னிட்டு இன்று வண்டலூர் பூங்கா திறக்கப்படுவதாக பூங்கா நிர்வாகம் அறிவிப்பு. ஆயுதபூஜை, விஜய தசமி போன்ற பண்டிகைகளை முன்னிட்டு, பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், அனைத்து தரப்பு மக்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் பல இடங்களுக்கு சென்று தங்களது பொழுதுபோக்கை களிப்பர். இந்த நிலையில், இன்று விடுமுறை தினத்தை முன்னிட்டு வண்டலூர் உயிரியல் பூங்கா பார்வையாளர்களுக்காக திறக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், இதுகுறித்து வண்டலூர் பூங்கா நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வண்டலூர், […]
பண்டிகை விடுமுறை முன்னிட்டு பார்வையாளர்களுக்கு வண்டலூர் உயிரியல் பூங்கா திறப்பு. ஆயுதபூஜை, விஜய தசமி போன்ற பண்டிகைகளை முன்னிட்டு, பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், அனைத்து தரப்பு மக்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் பல இடங்களுக்கு சென்று தங்களது பொழுதுபோக்கை களிப்பர். இந்த நிலையில், நாளை விடுமுறை தினத்தை முன்னிட்டு வண்டலூர் உயிரியல் பூங்கா பார்வையாளர்களுக்காக திறக்கப்பட உள்ளது. இந்த நிலையில், இதுகுறித்து வண்டலூர் பூங்கா நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வண்டலூர், அறிஞர் அண்ணா […]
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், சென்னை வண்டலூரில் பூங்காவில் பசுமை தமிழகம் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், சென்னை வண்டலூரில் பூங்காவில் பசுமை தமிழகம் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார். இத்திட்டத்தை தொடங்கி வைக்கும் வண்ணமாக வண்டலூர் பூங்காவில் முதல்வர் மகிழம் மரக்கன்றை நட்டுள்ளார். மக்களின் பங்களிபோடு இயற்கை வளத்தை காக்க இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் 23.8% ஆக உள்ள காடுகளின் பரப்பை, 33% ஆக அதிகரிக்கும் நோக்கில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை அனைத்து […]
சென்னை:தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் இன்று முதல் பொதுமக்கள் அனுமதிக்கப்படுவர்கள் என பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வந்தது.எனினும்,கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.அந்த வகையில்,இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிறு ஆண்டு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதற்கிடையில்,வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் பணிபுரியும் 70 ஊழியர்களுக்கு முன்னதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்ட […]