Tag: வண்டலூர்

500-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள்;வேலைவாய்ப்பு முகாம் -தொடங்கி வைக்கும் முதல்வர் ஸ்டாலின்!

தமிழக அரசின் தொழிலாளர் நலத்துறை சார்பில் சென்னை வண்டலூர், தனியார் கல்லூரியில் இன்று வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இந்நிலையில்,இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு முகாமை தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் இன்று தொடங்கி வைக்கிறார். 500-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்குபெறும் வேலைவாய்ப்பு முகாமை தொடங்கிவைத்து பின்னர்,பணி நியமன ஆணைகளை முதல்வர் வழங்கவவுள்ளார்.மேலும்,அரசு போட்டித் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளை கல்வித் தொலைக்காட்சியில் ஒளிபரப்புதலையும் முதல்வர் தொடங்கி வைக்கிறார். விருப்பம் உள்ளவர்கள் பாஸ்போர்ட் அளவு புகைப்படம்,கல்விச் சான்றிதழ்கள்,ஆதார் அட்டை மற்றும் பயோ டேட்டா […]

#CMMKStalin 2 Min Read
Default Image

4 மாதங்களுக்கு பின் திறக்கப்பட்ட வண்டலூர் உயிரியல் பூங்கா…!

கொரோனா ஊரடங்கு மற்றும் தொற்று பரவல் காரணமாக, சென்னையை அடுத்த வண்டலூர் உயிரியல் பூங்கா 4 மாதங்களுக்கு பின் திறக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக தமிழக அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, தொற்று பாதிப்பு குறைந்து வருவதையடுத்து, சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி பூங்காக்கள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கொரோனா ஊரடங்கு மற்றும் தொற்று பரவல் காரணமாக, சென்னையை அடுத்த வண்டலூர் உயிரியல் பூங்கா 4 மாதங்களுக்கு பின் திறக்கப்பட்டுள்ளது. […]

karunapriya 3 Min Read
Default Image

இனி ஆன்-லைன் மூலம்..!!! வண்டலூர் பூங்காவில் உள்ள விலங்குகளை பார்க்கலாம்…!! அப்படியொரு வசதி அறிமுகம்…!!

வண்டலூர் பூங்காவில் உள்ள விலங்குகளை ஆன்-லைன் மூலம் கண்டுகளிக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.வண்டலூர் பூங்காவில் உள்ள விலங்குகளை காண ஆண்டுக்கு 25 லட்சம் பார்வையாளர்கள் வருகை புரிகிறார்கள்.வண்டலூர் பூங்கா நிர்வாகம் பூங்கா நிர்வாகம் ஆன்-லைன் மூலம் Live Str-e-a-m-i-ng என்னும் புதிய வசதியை தமிழ் புத்தாண்டு தினமான நேற்று முதல் முறையாக அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி சிங்கம், காட்டு மாடு, மனித குரங்கு, சிங்கவால் குரங்கு ஆகிய 4 விலங்குகளை மட்டும் தற்போது ஆன்-லைன் மூலம் காணமுடியும் ஓரிரு நாட்களில் யானை, […]

Tamil Nadu 4 Min Read
Default Image