சென்னை:இன்று வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.103.50 குறைந்து ரூ.2,131-க்கு விற்பனை செய்யப்படுகின்றது. பொதுவாக சமையல் கேஸ் சிலிண்டர் விலை மாதம் தோறும் முதல் தேதியில் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.அதன்படி,கடந்த ஆண்டு நவம்பர் 1 ஆம் தேதி கேஸ் சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்பட்டு,சென்னையில் வணிக ரீதியான பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை 268 ரூபாய் உயர்ந்து ரூ.2133-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதனைத் தொடர்ந்து,கடந்த ஆண்டு டிசம்பர் 1 ஆம் தேதியும் சென்னையில் 19 கிலோ எடை […]