நடிகர் சூரி மற்றும் அவரது சகோதரர் சொந்தமான அம்மன் உணவகங்களில் வணிகவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். நடிகர் சூரி மற்றும் அவரது சகோதரர் சொந்தமான அம்மன் உணவகங்களில் வணிகவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். சமீப நாட்களில் தொடங்கப்பட்ட இந்த உணவகத்தில் நாளுக்கு நாள் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருப்பதாகவும், இவருக்கு சொந்தமான உணவகங்களில் உணவு பொருட்களுக்கு ஜிஎஸ்டி இல்லாமல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக பொதுமக்கள் தரப்பிலிருந்து புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் அம்மன் உணவகங்களுக்கு தலைமையிடமாக இருக்ககூடிய தெப்பக்குளம் […]
வரிசெலுத்துவோரிடம் கடுமையாக நடந்து கொள்ளும், தொல்லை செய்யும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வணிக வரித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. கோவையில் கடந்த 19-ஆம் தேதி முதலீட்டார்கள் மாநாடு நடைபெற்றது. இந்த கூட்டத்தில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், கோவையில் முதலீட்டாளர்கள் மாநாடு முதல் முறையாக நடைபெற்றது குறித்தும் சொன்னீர்கள். இதுபோன்ற ஆலோசனைக் கூட்டமும் முதல் முறையாக இந்தக் கோவையில் தான் நாம் தொடங்கியிருக்கிறோம். ஏதோ பேசியிட்டு, […]
வணிகவரித்துறையில் மாநில கட்டுப்பாட்டு அறை அமைப்பதற்கு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 06.09.2021 அன்று சட்டமன்றத்தில் நடைபெற்ற வணிகவரிக்கான கோரிக்கைகள் தொடர்பான விவாத்தின்போது, “வணிகவரித் துறையில் செயல்படும் சுற்றும் படைகளின் பணிகளை ஒருங்கிணைத்து கண்காணிப்பதற்கும் fasTag உடன் இணைந்த மின்னணு வழிப் பட்டி மூலம் சந்தேகப்படக்கூடிய வாகனங்களைக் கண்டறிந்து, சுற்றும் படைகளிடம் தெரிவித்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதற்காகவும் ‘மாநில கட்டுப்பாட்டு அறை உருவாக்கப்படும். இந்த கட்டுப்பாட்டு அறையில் அலுவலர்கள் 24×7 சுழற்சி முறையில் பணியாற்றுவர். […]