North Korea: வட கொரியா நாட்டில் நாய்களை செல்லப் பிராணிகளாக வளர்க்க அதிரடியாக தடை விதிக்கப்பட்டுள்ளது. உலகின் மர்மமான ஒரு நாடாக வட கொரியா விளங்குகிறது. அங்கு என்ன நடக்கிறது என்பது குறித்து அதிகம் வெளியில் தெரிவதில்லை. அந்நாட்டின் அரசாங்க ஊடகம் செய்தி வெளியிட்டால் மட்டுமே அந்நாட்டின் நடப்பது குறித்த தகவல்கள் வெளிவரும். Read More – இஸ்ரேல் மீது 100க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை வீசி ஹிஸ்புல்லா அமைப்பு தாக்குதல்! அந்த வகையில் வட கொரியாவில் நாய்களை […]
தென் கொரியாவின் யோன்பியோங் தீவு அருகே இன்று காலை வட கொரியா 200 க்கும் மேற்பட்ட பீரங்கி குண்டுகளை வீசியுள்ளது. இதனையடுத்து, யோன்பியோங் தீவில் உள்ள பொதுமக்களை உடனடியாக வெளியேறுமாறு தென் கொரியா கேட்டுக் கொண்டதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. தென் கொரிய இராணுவத்தின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த வெளியேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக யோன்பியோங் கிராம அதிகாரி ஒருவர் ராய்ட்டர்ஸிடம் தகவல் தெரிவித்துள்ளார். வட கொரியா தாக்கிய குண்டுகளால் தென் கொரியாவில் எந்த சேதமும் ஏற்படவில்லை. மேலும், […]
வட கொரிய தலைவர் கிம் ஜாங், தனது நாடு ஒருபோதும் அதன் அணு ஆயுதங்களை கைவிடாது என்று அறிவித்துள்ளார். வட கொரிய மக்களின் பாதுகாப்பை அச்சுறுத்தும் நிலை அல்லது நாட்டின் மீது தாக்குதல் ஏற்பட்டால், அணு ஆயுதங்களை “உடனடியாக” பயன்படுத்த இராணுவத்திற்கு அங்கீகாரம் அளிக்கும் சட்டத்தை நிறைவேற்றியது என்று கொரிய மத்திய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. நேற்று இச்சட்டத்தை நிறைவேற்றிய பின், மக்கள் சட்டமன்றத்தின் உரையில், “அணு ஆயுதக் கொள்கையை சட்டப்பூர்வமாக்குவதன் மிக முக்கியத்துவம், எங்கள் அணு […]
உலக நாடுகள் முழுவதும் கொவைட்-19 வைரஸ் குறித்த பீதியும் பயமும் நிலவுகிறது. ஒட்டு மொத்த நாடுகளும் வைரஸ் பாதிப்பை தடுப்பதற்கான நடவடிக்கைகளில் கவனம் செலுத்தி வரும் நிலையில் வட கொரியா மட்டும் ஏவுகனை தயாரிப்பில் இறங்கியுள்ளது. இந்நிலையில், அந்த நாட்டு ராணுவம் கிழக்கு கடல் பகுதியில் நேற்று முன்தினம் குறுகிய துாரம் பாய்ந்து தாக்கக் கூடிய இரண்டு ஏவுகணை சோதனைகளை நடத்தியுள்ளது; இதுகுறித்து தென் கொரியா, இந்த செயல் முறையற்ற செயல். வட கொரியா தனது ராணுவ […]
தென்கொரிய அதிபர் அலுவலகம் தென்கொரிய உயர் அதிகாரிகள் வடகொரியாவுக்குச் சென்று பேச்சு நடத்த உள்ளதாகத் அறிவித்துள்ளது. தென்கொரியாவுக்கும் வடகொரியாவுக்கும் பகை நீடித்து வந்த நிலையில் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் வடகொரிய வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டனர். போட்டியின் தொடக்க விழாவிலும் நிறைவு விழாவிலும் வடகொரியத் தலைவர் கிம் ஜாங்கின் தங்கை, வடகொரிய நாடாளுமன்றத் தலைவர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர். அந்தத் தலைவர்களுக்குத் தென்கொரிய அதிபர் மூன் ஜே இன் தனது மாளிகையில் விருந்தளித்துச் சிறப்பித்தார். இந்நிலையில் இந்த நட்புறவை […]