Vada Chennai 2 : வடசென்னை 2 அவ்வளவு தான் என இயக்குனர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கும் திரைப்படங்களில் கண்டிப்பாக வடசென்னை 2 படம் இருக்கும் என்றே சொல்லலாம். இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் வடசென்னை. இந்த திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரூ ஜெர்மி, ஐஸ்வர்யா ராஜேஷ், டேனியல் பாலாஜி, சமுத்திரக்கனி, கிஷோர் குமார் ஜி, பாவெல் நவகெரேதன், ராதா […]
DMK-ADMK : வட சென்னை தொகுதியில் திமுக – அதிமுக வேட்பாளர்கள் ஒரே நேரத்தில் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்ததால் கடும் வாக்குவாதம். நாடாளுமன்ற மக்களவை தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் இன்று காலை முதல் வேட்பு மனுத்தாக்கல் செய்து வந்தனர். அந்தவகையில், வடசென்னை தொகுதியில் போட்டியிடும் திமுக சார்பில் கலாநிதி வீராசாமி, அதிமுக சார்பில் ராயபுரம் மனோ ஆகியோர் இன்று வேட்புமனு தாக்கல் செய்ய […]
DMK-ADMK : வடசென்னை மக்களவை தொகுதியில் யார் முதலில் வேட்புமனு தாக்கல் செய்வது என்பது தொடர்பாக திமுக அதிமுகவினர் இடையே வாக்குவாதம். தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்ய இன்னும் 2 நாட்களே (மார்ச் 28 கடைசி நாள்) உள்ள நிலையில், இன்று பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுக்களை அந்தந்தந்த தொகுதி தேர்தல் அலுவலர்களிடம் சமர்ப்பித்து வருகின்றனர். வடசென்னை மக்களவை தொகுதிக்கான திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி, அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோ ஆகியோரும் […]
தமிழ்நாடு சட்டப்பேரவை முதல் கூட்டம் கடந்த 12-ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது 13 மற்றும் 14-ம் தேதிகளில் விவாதம் நடைபெற்றது. கடந்த 15 ஆம் தேதி சட்டமன்ற உறுப்பினர்கள் கேள்விக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பதிலுரையாற்றினார். இதைத்தொடர்ந்து இன்று சட்டசபையில் இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். தமிழ்நாட்டில் தரமான போக்குவரத்து சேவைகளை வழங்கிட புதிய பேருந்துகளை வாங்க வேண்டிய […]
சட்டப்பேரவை கூட்டம் இன்று காலை 10 மணிக்கு கூடியது. அப்போது தமிழக நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். அதில் சென்னை சுற்றுவட்டார பகுதி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய 1,517 கோடி ரூபாய் செலவில் நெமிலி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் விரைவில் செயல்பாட்டுக்கு வரவுள்ளது. இதன் மூலம் 9 லட்சம் மக்களின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படும். 150 மில்லியன் லிட்டர் கொள்ளளவில் இந்த குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட […]
தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி அடைந்த திரைப்படம் வடசென்னை. இந்த திரைப்படத்தின் முதல் பாகம் பெரிய அளவில் வெற்றியை பெற்று இருக்கும் நிலையில், படத்தின் இரண்டாவது பாகம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்து இருக்கிறார்கள். வெற்றிமாறனும் தனுஷும் தற்போது பல படங்களில் கமிட் ஆகி இருக்கிறார்கள். எனவே, இதன் காரணமாக தான் இன்னும் வடசென்னை 2 படம் தொடங்கப்படாமலே இருக்கிறது. இருவரும் தாங்கள் கமிட் ஆகியுள்ள படங்களை முடித்த […]
4 தலைமுறைகளை கடந்த வடசென்னையில் பிரபலமான அகஸ்தியர் திரையரங்கம் இன்று இடிக்கப்பட்டது. வடசென்னை மக்களின் நீண்ட கால நினைவுகளில் ஒன்று அப்பகுதியில் அமைந்த அகஸ்தியா தியேட்டர். இந்த தியேட்டர் கடந்த 1967ஆம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்டது. அப்போது பெரிய நட்சத்திரங்களான எம்.ஜி.ஆர் சிவாஜி படங்கள் திரையிடப்பட்டன. இதுதான் வடசென்னையின் முதல் 70mm திரை கொண்ட தியேட்டர் என்பது கூடுதல் சிறப்பு. அதன் பிறகு ரஜினி கமல், விஜய் அஜித் என கடந்து தற்காலத்து சிவகார்த்திகேயன் விஜய் சேதுபதி படங்கள் […]
இயக்குனர் வெற்றி மாறன் இயக்கத்தில் கடந்த 2018-ஆம் ஆண்டு நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் வடசென்னை. இந்த படத்தில் அமீர், ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ், கிஷோர், பாலாஜி, சுப்பிரமணியம் சிவா, ராதாரவி, டேனியல் பாலாஜி, போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். அதிரடி கேங் ஸ்டார் படமாக உருவாகியிருந்த இந்த படம் ரசிங்கர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருந்தது. படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் […]
வடசென்னை அனல் மின் நிலையத்தில் 2-ம் நிலையின் 2 அலகுகளில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. வடசென்னை அனல் மின் நிலையத்தில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக 1200 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் நிலையின் 2 அலகுகளிலும் சாம்பல் கையாளும் பிரிவில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் 1-வது அலகில் பாதிப்பு ஏற்பட்டு இருந்த நிலையில் மின் உற்பத்தி முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.