Dinasuvadu
Tamil News, Breaking News ,தமிழ் செய்திகள்
நீங்கள் கோபம் கொண்டாலும் பாபம் செய்யாதிருங்கள்.. எபேசியர் 4:46
கர்த்தர் மேல் ; உன் பாரத்தை வைத்துவிடு ; அவர் உன்னை ஆதரிப்பார். – (சங்கீதம் 55 : 22)
நீ பயப்படாதே நான் உன்னுடனே இருக்கிறேன் ; திகையாதே , நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி; உனக்கு சகாயம் பண்ணுவேன் ;என் நீதியின் வலது கரத்தினால் உன்னை தங்குவேன். – ஏசாயா 41.10
பயப்படாதே நான் உன்னோடு இருக்கிறேன் என்பதை அனைவரும் அறியும்படிக்கு,இன்று அவர்கள் கண்களுக்கு முன்பாக உன்னை மேன்மைப்பைடுத்துவேன். -கர்த்தர் (யோசுவா 3:7)