Tag: வங்கி விடுமுறை

பொதுமக்கள் கவனத்திற்கு..! இன்று முதல் தொடர்ந்து 6 நாட்களுக்கு வங்கிகள் விடுமுறை..!

இன்று முதல் 6 நாட்களுக்கு வங்கிகளுக்கு விடுமுறை.  நாடு முழுவதும் 24ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனை தொடர்ந்து பல்வேறு பண்டிகைகள் வருவதால் ஒவ்வொரு மாநிலங்களுக்கும் விடுமுறை நாட்கள் மாறுபடும். அந்த வகையில், இன்று முதல் தொடர்ந்து ஆறு நாட்களுக்கு வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 22.10.2022 – 4 – வது சனிக்கிழமை விடுமுறை 23.10.2022 – ஞாயிற்றுக்கிழமை விடுமுறை 24.10.2022 – தீபாவளி 25.10.2022 – லக்ஷ்மி பூஜை- காங்டாக், ஹைதராபாத், […]

#Holiday 2 Min Read
Default Image

மே மாதம் வங்கிகளுக்கு எத்தனை நாள் விடுமுறை தெரியுமா…?

இந்தியாவில் உள்ள தனியார் மற்றும் பொது வங்கிகள் 2021 மே மாதத்தில் 11 நாட்கள் செயல்படாது. இந்தியாவில் உள்ள தனியார் மற்றும் பொது வங்கிகள் 2021 மே மாதத்தில் 11 நாட்கள் செயல்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் வார இறுதி  நாட்களிலும், இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் வங்கிகள் மூடப்படுவது ஏற்கனவே வழக்கமான ஒன்றுதான். மே 2022க்கான வங்கி விடுமுறை நாட்களின் முழுப் பட்டியல் : மே 1 (ஞாயிறு) மே 2 (திங்கட்கிழமை) – […]

#RBI 3 Min Read
Default Image

பொதுமக்கள் கவனத்திற்கு..! அடுத்த வாரம் தொடர்ந்து 4 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை..!

இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) ஒவ்வொரு ஆண்டும் தொடக்கத்தில் பொது மற்றும் தனியார் துறை வங்கிகளுக்கான விடுமுறைப் பட்டியலை வெளியிடுகிறது. நாடு முழுவதும் உள்ள பொதுத்துறை, தனியார் துறை, வெளிநாட்டு வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் பிராந்திய வங்கிகள் உட்பட அனைத்து வங்கிகளும் இந்த அறிவிக்கப்பட்ட விடுமுறை நாட்களில் மூடப்பட்டிருக்கும். மாதத்தின் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளிலும், மாதத்தின் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் வங்கிகளும் மூடப்பட்டிருக்கும். இந்நிலையில் மார்ச் 3ம் வாரத்தில் வங்கிகளுக்கு தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை […]

#RBI 3 Min Read
Default Image

உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் மாவட்டங்களில் நாளை மற்றும் 9-ஆம் தேதி வங்கிகளுக்கு விடுமுறை…!

உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் மாவட்டங்களில் நாளை மற்றும் 9-ஆம் தேதி வங்கிகளுக்கு விடுமுறை.  தமிழகத்தில், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தென்காசி, நெல்லை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்,ஊராட்சி ஒன்றிய தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் வருகிற அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இந்நிலையில், நாளை மற்றும் 9 ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ள 9 மாவட்ட […]

bank 2 Min Read
Default Image

அக்டோபர் மாதத்தில் 21 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை…!

அக்டோபர் மாதத்தில் 21 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை. இன்று ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் வங்கி என்பது ஒரு முக்கியமான பங்கு வகிக்கிறது. நாம் பணப் பரிவர்த்தனைகளை செய்வதற்கும் மற்றும் பல தேவைகளுக்கு வங்கிகளை தான் நாடி செல்கிறோம். எனவே இந்த வங்கிகளின் செயல்பாடு குறித்து நாம் அறிந்துகொள்ள வேண்டியது மிகவும் முக்கியமானதாகும். அந்த வகையில், அக்டோபர் மாதம் வங்கிகளுக்கு 21 நாட்கள் விடுமுறை அளிக்கப்படுகிறது. அந்த வகையில், அக்டோபர் மாதத்தில் எந்தெந்த நாட்களெல்லாம் வங்கிகளுக்கு விடுமுறை என்பது பற்றி […]

- 5 Min Read
Default Image

BankHolidays : செப்டம்பர் மாதத்தில் வங்கிகளுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை தெரியுமா? விவரம் இதோ…!

செப்டம்பர் மாதத்தில் வங்கிகளுக்கு எந்தெந்த நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.  இன்று ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் வங்கி என்பது ஒரு முக்கியமான பங்கு வகிக்கிறது. நாம் பணப் பரிவர்த்தனைகளை செய்வதற்கும் மற்றும் பல தேவைகளுக்கு வங்கிகளை தான் நாடி செல்கிறோம். எனவே இந்த வங்கிகளின் செயல்பாடு குறித்து நாம் அறிந்துகொள்ள வேண்டியது மிகவும் முக்கியமானதாகும். அந்த வகையில், செப்டம்பர் மாதம் வங்கிகளுக்கு 13 நாட்கள் விடுமுறை அளிக்கப்படுகிறது.  அந்த வகையில், செப்டம்பர் மாதத்தில் எந்தெந்த நாட்களெல்லாம் வங்கிகளுக்கு விடுமுறை என்பது […]

13 days 6 Min Read
Default Image