கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க, இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை ஒட்டி, வரும் ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி வரை, அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டு உள்ளன. கடந்த மார்ச், 22ல் இருந்து, ஏப்ரல் 14 வரை ரத்து செய்யப்பட்ட ரயில்களில், டிக்கெட் முன்பதிவு செய்த பயணிகள் தாங்கள் பயணக் கட்டணத்தை திரும்ப பெறுவதற்கு, ரத்தான நாளில் இருந்து, 90 நாட்கள் வரை அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது; முழு கட்டணம் திரும்ப பெறலாம் என […]