Tag: வங்காள விரிகுடா

குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி – புயலாக வலுப்பெற வாய்ப்பு : இந்திய வானிலை ஆய்வு மையம்

வங்கக்கடலில் புதியதாக காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால், இது இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தமிழகம், மற்றும் புதுச்சேரியில் வரும் டிசம்பர் 3ஆம் தேதி வரையில் பல்வேறு இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த மூன்று மணி நேரத்தில் இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..! இந்த நிலையில், தற்போது இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தெற்கு அந்தமான் கடல் […]

#Cyclone 4 Min Read
IMD

#Breaking:காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைகிறது;தீபாவளி வரை கனமழை – வானிலை ஆய்வு மையம்..!

வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்க கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைகிறது.இதனால்,தமிழகத்தில் நான்கு நாட்களுக்கு(தீபாவளி வரை) கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக,இன்று கன்னியாக்குமரி,நெல்லை, தூத்துக்குடி மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும்,மதுரை,தென்காசி, ராமநாதபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும்,குமரிக்கடல், மன்னார் வளைகுடா மற்றும் தென்மேற்கு வங்காள […]

#Chennai Meteorological Department 2 Min Read
Default Image