Tag: வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு..!

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு..!

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி கடந்த 22-ந் தேதி பொதுமக்கள் கலெக்டர் அலுவலகம் நோக்கி பேரணியாக புறப்பட்டனர். அப்போது போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே மோதல் உண்டானது. இதனால் வன்முறை வெடித்தது. கூட்டத்தை கலைக்க போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 13 பேர் கொல்லப்பட்டார்கள். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். கலவரத்தில் அரசு மற்றும் தனியார் வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டது. பொது சொத்துக்களும் சேதப்படுத்தப்பட்டன. இது தொடர்பாக போலீசார் 243 வழக்குகள் பதிவு செய்து உள்ளனர். இந்த […]

வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு..! 6 Min Read
Default Image