லோக் அயுக்தா சட்ட மசோதா அணைந்த விளக்கு போன்றது : மு.க.ஸ்டாலின்..!
பல் இல்லாத வாய் போல, பவர் இல்லாத லோக் அயுக்தா மசோதா உள்ளது என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். உரிமைகளை அடகுவைத்து, அடிமை ஆட்சி நடத்துவோரிடம் ஊழலுக்கு எதிரான லோக் அயுக்தாவை எதிர்பார்க்க முடியுமா என அவர் கூறியுள்ளார். தமிழக சட்டசபையில் எதிர்க்கட்சிகள் ஆதரவுடன் லோக் அயுக்தா சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது . 22 நாட்கள் நடைபெற்ற கூட்டமும் முடிவுக்கு வந்தது. தமிழக சட்டசபையில் கடந்த மார்ச் மாதம் 2018-2019-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் […]